Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செல்லும், இறுதித்தினம் 27 ஆம் திகதி


இலங்கையிலிருந்து  ஹஜ் கடமைக்காக பயணிக்கும்  இறுதித்தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி  என்பதால், சவுதி அரேபியா வழங்கிய மேலதிக 600 ஹஜ் விசாக்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரச ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களை நாடுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.