Header Ads



சிறந்த கிளையாக, யாழ்ப்பாணம் YMMA தெரிவு


அகில இலங்கை வை. எம் . எம். ஏ பேரவையின் 67 ஆவது மாநாடு கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில்  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் 

இவ்வருடத்திற்கான சிறந்த செயல்பாடுகளுக்கான கிளையாக  யாழ்ப்பாணம் YMMA தெரிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்விருதினை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ முன்னாள் தேசிய தலைவர் எம். எஸ்.எம்.  ரஹீம் பெற்றுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.