Header Ads



புத்தளம் வைத்தியசாலைக்கு JAFFNA MUSLIM UK, நாற்காலிகள் அன்பளிப்பு


Puttalam YMMA வின் வேண்டுகோளின் பேரில் JAFFNA MUSLIM ASSOCIATION - UNITED KINGDOM  அணியினர் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு இன்று(28.7.2017) விஜயம் செய்து சக்கர நாற்காலிகள்  (Wheel Chairs) 5 ஐ பதில் மருத்துவ அத்தியட்சர் Dr. நகுலநாதன், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஷபீக் ஆகியோரிடம் JMA - UK தலைவர் கியாஸ்  அன்பளிப்பு செய்தார்.

இந்நிகழ்விற்கு JMA - UK அமைப்பின்  தலைவர் M.M.கியாஸ்  , Puttalam YMMA தலைவர் S.R.M.M. முஹ்ஸி, செயலாளர் முஜாஹித் நிசார், , பணிப்பாளர் M.T.M. நபீல் , JMA UK அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளான M.M.கயிஸ்,  M.உஸ்மான்  மற்றும் பல சமூக அமைப்பின்  பிரதிநிதிகளும்  கலந்து கொண்டனர். 



No comments

Powered by Blogger.