Header Ads



IS தீவிரவாதிகளுடன் 75 இலங்கையர்களுக்கு தொடர்பு - இந்திய புலனாய்வு பிரிவு

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இலங்கையர்கள் தொடர்பு வைத்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போராடும் நான்கு இலங்கையர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் 75 பேர் தற்போதும் இலங்கையில் உள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய இலங்கையர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக இலங்கையர்கள் 6 பேர் சிரியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் அபுதுஜான் தாஜுடீன், நிலாம், இஷான், தஸ்தீர், ரோஸ் மற்றும் அமீன் எனபவர்களாகும்.

அவ்வாறு சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்த 6 பேரில் அபுதுஜான் மற்றும் நிலாம் ஆகிய இருவர் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

3 comments:

  1. India is trying to make a conflict environment against Srilankan Muslim via this type of myth

    ReplyDelete
  2. இந்த isis. புரளியை இலங்கையில் இந்தியாவும்.அமெரிக்காவும்தான் உருவாக்கி வருகிறது ,ஏன் இலங்கை உளவுத்துரைக்கு தெரியாதா?பல தடலை இலங்கை உளவுத்துறை.பொலிசார்,இராணுவம்,பாதுகாப்பு செயலாளர் அனைவரும் இலங்கையில் இந்த isis இல்லை என்று உறுதி செய்துள்ளது,இவ்வாறு ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் உயர் மட்டம் கூறும் போது ஏன் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையின் இறமையில் மீறும் செயலை தொடர்ந்து கடைப்பிடித்து வரகிறார்கள், இல்லாத ஒன்றை உருவாக்கி சுய நலம் கண்டு இலங்கையை குட்டிச் சுவராக்கி இலாபமடைய துடிக்கும் இந்த நயவஞ்சகர்களை அரசாங்கம் இராஜ தந்திர வழியில் கட்டுப்படுத்த வேண்டும்

    ReplyDelete
  3. India was encouraging and providing arms to LTTE and other Tamil arms groups in Sri Lanka to fight against Singhalese

    Now India RAW playing game ..
    Let India go to hell

    ReplyDelete

Powered by Blogger.