July 03, 2017

எந்த அச்சமும் இல்லை, எதனையும் சந்திக்கத் தயார் - கட்டார் திட்டவட்டமாக அறிவிப்பு

-Musthafa Ansar-

"என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி எந்த அச்சமும் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்க கதார் தயாராக இருக்கிறது. 

ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல். சர்வதேச சட்டமொன்றிருக்கிறது. அது மீறப்பட முடியாது. எல்லை ஒன்றிருக்கிறது அதை கடந்துவிடக் கூடாது."
கதார் வெளிநாட்டு அமைச்சர்.

0 கருத்துரைகள்:

Post a Comment