Header Ads



நீதிபதி செயலினால், கண்ணீரில் மூழ்கிய வைத்தியசாலை (வீடியோ)

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தனது  மெய்ப்பாதுகாவரை அரவணைத்து     நீதிபதி ம.இளஞ்செழியன் கண்ணீர்  மல்க கதறினார்

நீதிபதி    இளஞ்செழியனின் வாகனத்துக்கு நல்லூர் பின்வீதியில் வைத்து நேற்று (22)  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரது 
மெய்ப்பாதுகாவலர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வரும் மற்றைய மெய்பாதுகாவலரை நலம்விசாரிக்க சென்ற நீதிபதி சற்று உணர்ச்சி வசப்பட்டு அவரை  அரவணைத்து கண்ணீர் மலகினார்.

சூட்டில் காயமடைந்த மெய்ப்பாதுகாவரை அரவணைத்து நீதிபதி ம.இளஞ்செழியன் கண்ணீர் மல்க கதறினார் 

வீடியோ

No comments

Powered by Blogger.