Header Ads



இராஜகிரிய பிரபல, வர்த்தக நிலையத்தில் தீ

வெலிகடை - இராஜகிரிய பகுதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று -02- அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் வாயு அறை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.