Header Ads



முஹம்மது நபியை அவமதித்த, முரளி என்பவன் அக்கரைப்பற்றில் கைது

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கடமையாற்றும்  முரளி என்பவன் இன்று -25- காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

தனது முகப்புத்தகத்தில்,  முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேணாக கருதும் முஹம்மது நபியை அவமதித்து  கருத்துக்களை பதிவிட்டமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

தற்போது இவன் கல்முனை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டுள்ளான்.

10 comments:

  1. மன்னிப்பு என்பது நபி அவர்கள் காட்டிய மிகப்பெரிய ராஜதந்திரமும் பொக்கிஷமும். அவனை முஸ்லிம்கள் மன்னித்து விடுவது என்பது நபியவர்களை நேரடியாக இழிவுபடுத்தியவர்களுக்கு நேர்வழியை சிந்திக்கத்தூண்டியது போல அமையலாம். காரணம் அவன் விசுவாசித்தபின் இவ்வாறு செய்யாததால் முனாபிக் என்ற வட்டத்துக்குள் வர முடியாது. (எனது கருத்து )

    சட்டம் அதன் கடமையை செய்திருக்கிறது, மேலும் தற்கால நாடு நிலைமைகளுக்கான மத இன நல்லிணக்கத்துக்கான ஒரு படியாகவும் பெருந்தன்மையாகவும் அமையலாம். சிந்தித்து செயல்பட வேண்டிய விடயம்.

    ReplyDelete
    Replies
    1. Agrumayana karutthu (uzaibiya udanpadiikai) musleemgalukku oru padippinai a'hum.

      Delete
  2. பகிரங்கமாக அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும், குரானையும் அவமதித்த பலர் சுதந்திரமாக இருக்கும் போது, இந்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நல்லது. அல்லாஹ்வே போதுமானவன்.

    ReplyDelete
  3. We unable to catch the Shark but able to catch the sardines. whether it is our weakness or strength but this is our current Practice in Sri Lanka. May Almighty ALLAH is greater than everything, He will be judging to all

    ReplyDelete
  4. We unable to catch the Shark but able to catch the sardines. whether it is our weakness or strength but this is our current Practice in Sri Lanka. May Almighty ALLAH is greater than everything, He will be judging to all

    ReplyDelete
  5. What ever said by anyone, Our beloved Prohet SA is the 1st in the most influential people list book.
    "100 most influential people in the world

    "This is a list chosen by Michael H. Hast, from the book ‘100 most influential people in the world‘. He chose people on a ranking of who had done the most to influence the world.

    Muhammad (570 – 632 AD) Prophet of Islam."

    ReplyDelete
  6. ஒரு வேளை இப்படியான ஒரு நிகழ்வு எமது உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் நடை பெற்றுருப்பின் நபி (ஸல்) அவர்கள் இந்த மாற்றுமத சகோதரரை மன்னித்து விட்டிருப்பார்கள். ஆகவே முஸ்லிம்களாகிய நாம் இந்த மாற்றுமத சகோதரர் செய்த காரியத்தை மன்னித்து இவரை இதிலிருந்து விடுவிக்க முயற்சி செய்யுங்கள் அதுவே அவருக்கு ஹிதாயத்தாக அமையக்கூடும்.

    மேலும் மாற்றுமத சகோதர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில், நாங்கள் எங்களுடைய இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டிருக்கும் எங்களின் தலைவரான எங்களின் பெற்றோர்கள், மனைவி மக்கள், சொத்து செல்வங்கள் ஏன் எங்களின் உயிரையும் விட மேலான உத்தம தூதர் அன்பு நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி நீங்கள் உங்களின் உள்ளத்தால் கூட பிழையாக நினைத்தாலும் எங்களின் உயிரை எங்களின் கால் தூசையும் விட கேவலமாகக் கருதத் தயங்க மாட்டோம் என்ற எங்களின் உளக் குமறலை தெரியப்படுத்த விரும்புகிறோம்.

    ஆனால் நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் ஏனென்றால் அந்த அன்பு நபியின் முளு வாழ் நாள் கவலையும் முஸ்லிம்களாகிய நாங்கள் மாத்திரமில்லை முஸ்லிமல்லாத நீங்களும் சுவர்க்கம் போக வேண்டும் என்ற கவலைதான்.

    இதற்குப்பின் இப்படியான ஒரு பதிவை பிரசுரிக்க முற்பட வேண்டாம், முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாம் கற்றுத்தந்த ஒற்றுமையையே விரும்புகிறோம். (தொடரும்)

    ReplyDelete
  7. எங்கள் சகோதர்களின் பிற்குறிப்புகளைப் பார்த்தால் கண்ணீர் வருகின்றது அல்லாh மிகப்பெரியவன் அவனை நாங்கள் மன்னிப்பதே சிறந்தது இதுவல்லவா மணித நேயம் நாங்கள் எமது உயிரிலும் மேலான இறைத்தூதரை அவமதித்தவனையும் மன்னிக்கத் தயார் ஆனால் அவன் செய்யத குற்றம் அவனுக்கு உணர்த்தப்பட்டு மன்னிப்பு வழங்கப்படவேண்டும்

    ReplyDelete
  8. அவர் நபியையும் முழு முஸ்லிம்களையும் காம வெறி பிடித்தவர்களாக மிக அசிங்கமாக அபாண்டம் சுமத்தி கருத்திட்டிருந்தார். இங்கு கருத்துரைத்தவர்கள் அதனைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.இது அறியாமையில் கூறியதல்ல,வேண்டுமென்றே மானத்தில் விளையாடியது.சகிக்க முடியாமல் இருந்தது. இஸ்லாமிய நாடாயின் சரியான பாடம் பெற்றிருப்பார்.

    ReplyDelete

Powered by Blogger.