Header Ads



தீவிரவாத பட்டியலில் இருந்து, புலிகள் நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் இயக்கத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதற்கான சான்றுகளை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் நிதியை தொடர்ந்து முடக்கி வைக்கும் உத்தரவையும் ரத்துச் செய்தும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.

அதேவேளை, இந்தப் பட்டியலில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் பெயரை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

11 comments:

  1. கமாச் வரலாற்று அடிப்படை அற்ற பயங்கரவத அமைப்பு.இஸ்ரேலியரின் அறிவாற்றலில் பொறாமை கொண்டஅமைப்பு.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் புலிகளும் பிரவாகரனும் கொழும்பில் குண்டுவைத்து அப்பாவிகளை கொலை செய்த தீவிரவாத காட்டுமிராண்டிகள். இன்று அந்த கூட்டம் அடியோடு அழிந்துபோனதால் அட்ரஸ் இல்லாத கூட்டத்திடம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லையென்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை நீக்கியுள்ளது. ஹமாஸ் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் அமைப்பு. புலி தீவிரவாதிகளை போல் போலி போராளிகளாக போராடுவதாக கூறி பொது இடத்தில குண்டுவைத்து அப்பாவிகளை கொன்றுகுமித்துகொண்டிருப்பவர்களல்ல

      Delete
    2. நீர் இலங்கையிலா இருக்கிறீர் bank of ceylon தகர்பின் போதும் இலங்கை விமான நிலைய தகர்பின் போதும் புலிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியாதா இதை என் மூலமாக அறிவதை விடவும் சிங்கள மக்களிடம் கேட்டறியவும் எந்த ஓர் நாட்டின் உதவியும் இன்றி தமிழ் மக்களின் ஆதரவுடன் மட்டும் போர்புறிந்த இயக்கம் எல்லாரும் எல்லாருக்கும் நல்லவராக இருக்கமுடியாது பலஸ்தீன போராளிகள் தமது இனத்துக்குள்ளேயே துரோகிகளை களையெடுத்தார்கள்

      Delete
    3. நீர் இலங்கையிலா இருக்கிறீர் bank of ceylon தகர்பின் போதும் இலங்கை விமான நிலைய தகர்பின் போதும் புலிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியாதா இதை என் மூலமாக அறிவதை விடவும் சிங்கள மக்களிடம் கேட்டறியவும் எந்த ஓர் நாட்டின் உதவியும் இன்றி தமிழ் மக்களின் ஆதரவுடன் மட்டும் போர்புறிந்த இயக்கம் எல்லாரும் எல்லாருக்கும் நல்லவராக இருக்கமுடியாது பலஸ்தீன போராளிகள் தமது இனத்துக்குள்ளேயே துரோகிகளை களையெடுத்தார்கள்

      Delete
  2. Kumar pls! it's an unnecessary comment

    ReplyDelete
  3. Mr.kumar,
    What u know about Hamas and theirs history?
    U know nothing.
    But all over the world people know well that what did tiger event theirs own society.

    ReplyDelete
    Replies
    1. Hamas is an fundamental terrorist organiztion according ,it have no aims only hamas have hevy jellous about istrel

      Delete
  4. Isrealian were refugies and came to palesten to stay there was no country named isreal before, now they have kept some area under thier control and named isreal, that is own place of palestian, when palestinian aked to go out isreal has refuced and said this is my country and made carnages against palastinian, hamas is protecting people of palestin, they are not terrorist like LTTE..
    Every one knows about LTTE well mr. Kumar.

    ReplyDelete
  5. நானும் ஏதோ இந்த திரு குமாரு ஏதோ சற்று விசயம் தெரிந்து கொண்டுதான் முஸ்லிம்களையும் தமிழர்களையும் மூட்ட நினைக்கிறார் என்று பார்த்தேன் இவர் கமாஸ் இயக்கம் தொடர்பாக பதிவிட்டதில் இருந்து விளங்குகின்றது அவரின் அறிவு முதிர்ச்சி பாவம் இனவாதம் பேசுபவர்கள் பலரின் நிலை இவ்வாறுதான் அடிப்படையின்றி பெசுவார்கள் சரியான ஆதாரத்தைக் காட்டினால் ஏற்காமல் விதண்டாவாதம் பரிவார்கள் புரிதலுக்காக மாத்திரம் கமாஸ் என்பது பலஸ்தீனத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அட்சியின் இரானுவம் என்பதை மறக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியாயின் ஏன் "பயங்கரவாதிகள்" நீதிமன்றமே தீர்பளித்துள்ளது?

      உங்கள் புழுகு மூட்டைகளை என்னும் எவ்வளவு நாளுக்கு சொல்லுவீர்களோ?

      Delete
  6. And also there commenters! We don't need you evaluate us. We know what we were,what we are, what we will because we phoenix

    ReplyDelete

Powered by Blogger.