Header Ads



இஸ்ரேல் தூதரகத்தை மூடு, இங்கு சுற்றுலாவும் வராதே - துருக்கி அதிரடி

அல் அக்ஸா பள்ளியின் மீது அத்துமீறிய இஸ்றேலை கண்டிக்கும் விதமாக துருக்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

துருக்கியில் உள்ள இஸ்றேல் தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ள துருக்கி இஸ்றேலிய சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு வரவும் தடை விதித்துள்ளது

அல் அக்ஸா பள்ளி வாசலில் பொருத்த பட்டுள்ள மெட்டல் டிடக்டர் அகற்ற படும் வரை இந்த நடிவடிக்கை தொடரும் என்றும் துருக்கி அறிவித்துள்ளது

5 comments:

Powered by Blogger.