July 10, 2017

உண்மையான முஸ்லிம் ஒருவர், நமது அயல்வீட்டாரக கிடத்தால் அது பெரும் பாக்கியம்'


முஸ்லிம்கள் அன்பின் அடையாளமாக அமைதிக்கு இலக்கணமாக வாழக்கூடியவர்கள்

முஸ்லிம்களின் அடுத்த வீட்டார் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களின் நலன் பேணகுடியவர்களாக் முஸ்லிம்கள் இருப்பார்கள். இது நபிகள் நாயகம் நமக்கு கற்பித்து தந்த வாழ்க்கை முறை

இது பற்றி அமெரிக்கவை சார்ந்த பிரபல வழக்கறிஞர் சில தினங்களுக்கு முன்பு CNN தொலை காட்சி விவாதத்தில் குறிப்பிடும் போது

உண்மை முஸ்லிம் ஒருவர் நமது அண்டைவீட்டாராக நமக்கு கிடைத்தால் அது நமக்கு மிக சிறந்த பாக்கியமாகும்

நமது குழந்தைகள் மென்மையையும் நண்மையையும் கற்று கொள்வார்கள்
குற்ற நிகழ்வுகள் நம்மை சுற்றி குறைய ஆரம்பித்து விடும் என்று அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்
அந்த அமெரிக்க வழக்கறிஞரை தான் படத்தில் பார்கின்றீாகள்

0 கருத்துரைகள்:

Post a Comment