Header Ads



வதந்திகளை பரப்பாதீர்கள், முஸ்லிம் மாணவர்களை கொச்சைப்படுத்தாதீர்..!


-Mufaris Rashadi-

இது புத்தளத்தில் நடந்த சம்பவம்.இது முஸ்லிம் மாணவர்கள் செய்த விடயமல்ல. 

மாற்றுமத சகோதரர்கள் முஸ்லிம்களைப் போன்று செய்தது. அதாவது மாற்று மத மாணவ மாணவிகள் முஸ்லிம்களைப் போன்று மேடை நாடகம் நடித்துவிட்டு, அதே ஆடைகளுடன் பரிசு பெறும் காட்சி தான் இது.

தயவு செய்து இந்த படங்களை வைத்து, வீணாக எமது முஸ்லிம் மாணவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்....

5 comments:

  1. Ok please post some other pictures to proof it

    ReplyDelete
  2. Yes there are no any muslim celebrities are there so we can believe them...

    ReplyDelete
  3. இந்த படத்தில் கொச்சைபடுத்துவதற்கு என்ன இருக்கின்றது?

    குரு (ஆசிரியர்கள்), பெற்றோர், பெரியார் ஆகியவர்களை இப்படி வணங்குவது எமது நாட்டின் கலாச்சாரம்.

    பௌத்தம் அல்லது இந்துகள் பொரும்பாண்மையாக உள்ள பாடசாலைகளில் படித்தால் இந்த பண்பு அங்கு செய்வது முக்கியம்.

    இது அரேபியா அல்லவே.

    ReplyDelete
  4. yes we need proof not just news. even it happend by muslims children also, it is time to be have a lessen for parents and children.

    ReplyDelete
  5. Silarukku ALLAH Vanthu sonnalum puriyathu...!

    ReplyDelete

Powered by Blogger.