Header Ads



விருது பெற்றது விடிவெள்ளி

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்த விருது வழங்கும் விழாவில் 2016ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தள பக்க வடிவைமப்புக்கான விருது விடிவெள்ளி பத்திரிகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை (26-07-2017)  கல்கிசை மவுண்ட்லவினியா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் பைரூஸ் பெற்றுக்கொள்வதைக் காணலாம். 


No comments

Powered by Blogger.