Header Ads



கோலிக்கு இலங்கையில் "புதிய காதலி"


இலங்கையின் புகழ்மிக்க காலி கடற்கடை மீது இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி விருப்பம் கொண்டுள்ளார். காலி கடற்கரையின் அழகு தொடர்பில் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

காலி நகரம் தொடர்பில் கோஹ்லி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது.

காலி கடற்கரையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் “இவ்வாறான சூழலை தினமும் காலையில் பார்க்க கிடைத்தால்...” என குறிப்பிட்டு டுவிட்டரில் கோஹ்லி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கை வந்துள்ளது.

No comments

Powered by Blogger.