July 02, 2017

அப்துல் வதூத் (ஜிப்ரி) யின் மனைவி காலமானார்

தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த பிரச்சாரகர்களில் ஒருவரும், UTJ அமைப்பின் தலைவருமான அஷ்ஷய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களது அன்பு மனைவி காலமானார்கள். 
إنا لله وإنا إليه راجعون
அண்ணாரின் ஜனாஸா மடுள்போவை (ஹெம்மாதகம) இல் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு நல்லடத்திட்காக, மடுள்போவை ஜாமிஉல் ஹஸனாத் மையவாடிக்கு எடுத்துச் செல்லப் படும்.

" اللَّهُمَّ اغْفِرْ لَها وَارْحَمْها, وَعَافِها وَاعْفُ عَنْها, وَأَكْرِمْ نُزُلَها, وَوَسِّعْ مُدْخَلَها, وَاغْسِلْها بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ , وَنَقِّها مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، وَأَدْخِلْها دَارًا خَيْرًا مِنْ دَارِها, وَأَهْلا خَيْرًا مِنْ أَهْلِها, وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها, وَأَدْخِلْها الْجَنَّةَ , وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْرِ , وَمِنْ عَذَابِ النَّارِ "

தகவல். அபூ ஸுமையா

0 கருத்துரைகள்:

Post a Comment