Header Ads



பாலஸ்தீன வீர மங்கையின், கர்ஜனையை பாருங்கள்..!


மஸ்ஜிதுல் அக்ஸாவில் மெடல் டிடெக்டர் சோதனையை இஸ்ரேலிய அரசு தற்போது நடைமுறைபடுத்தியுள்ளது. இந்நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்களை நோக்கி சிறிதும் பயமில்லாமல் பொரிந்து தள்ளுகிறார். வீடியோவை பாருங்கள்.

'எந்த சோதனையும் இல்லாமல் நான் எங்கள் பள்ளிவாசலில் நுழைவேன். இது எங்களின் புனித பள்ளி அக்ஸா. 

மக்கா மதினா பள்ளிகளுக்கு நாங்கள் சென்றால் எங்களை யாரும் இவ்வாறு சோதனையிடுவதில்லை. 

மெக்க, மதினாவைப் போல் இந்த பள்ளியும் முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. நபிகள் நாயகம் மெஹ்ராஜ் பயணம் மேற்கொண்டது இங்கிருந்துதான். நபிகள் நாயத்தை தலைவராகக் கொண்ட எங்கள் சமுதாயம் இறைவனைத் தவிர எவருக்கும் அடிபணியாது. 

எங்களை இந்த பள்ளியில் நுழைய வேண்டாம் என்று தடுக்க நீ யார்? 

எங்கள் மண்ணை அநியாயமாக ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கள். 

இது தற்காலிக ஆக்கிரமிப்பே.... 

இந்த ஆக்கிரமிப்பை இறைவனின் துணை கொண்டு ஒருநாள் அப்புறப்படுத்துவோம்.' 

1 comment:

  1. very good clerification for our comminity. our dought is clear I hope most of our brothers understood Islamic low for 2nd marriage

    ReplyDelete

Powered by Blogger.