Header Ads



உயர்ந்த பதவி, எளிமையான ஆடை, சுன்னாவைப் பின்பற்றும் மஜிட் இன்ஜினியர்


-Aariff Aatham-

எத்தனையோ உயர் பதவியிலுள்ள மெளலவிமார்கள் கூட டை கோட் இல்லாமல் தங்களை அடையாளப்படுத்த விரும்பாத நிலையில், மிக உயர்ந்த பதவியில் சுன்னாவைப் பின்பற்றி எளிமையான ஆடையணிந்து வரும் மஜிட் இன்ஜினியரின் துணிவும் உணர்வும் உம்மத்தில் எத்தனை பேருக்கு வரும். 

இவர் ஏனைய முஸ்லிம் உயர் அதிகாரிகளுக்கும், எதிர்கால இளம் அதிகாரிகளுக்கும் இவ்வாறும் மார்க்க அடையாளத்துடன் பணியாற்ற முடியும் என்ற முன்மாதிரியையும் காட்டிச் சென்றுள்ளார். இவருக்கு அல்லாஹ் உயர் அந்தஸ்துகளை வழங்குவானாக!




No comments

Powered by Blogger.