Header Ads



இலங்கையை விரும்பும், வெளிநாட்டுப் பெண்கள்

2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2.05 மில்லியன் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் பெண்கள்வும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகை தந்த 2.05 மில்லியன் சுற்றுலாப்பயணிகளில் 1.12 மில்லியன் பேர் பெண்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கை 54.7 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான பெண் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.