June 09, 2017

அடிப்­ப­டை­வாத முஸ்லிம்கள் நாட்டை அழிக்கின்றனர், இலங்­கை­யிலும் IS அச்­சுறுத்தல் - சம்­பிக்க

பயங்­க­ர­வாத நகர்­வுகள் ஆசி­யா­வையும் இலக்­கு­வைத்து செயற்­ப­டு­கின்­றது. இந்­தியா, பங்­க­ளாதேஷ் எதிர்­கொள்ளும் பயங்­க­ர­வாத சூழல் இலங்­கைக்கும் உள்­ளது. இலங்­கை­யிலும் ஐ.எஸ் அச்­சுறுத்தல் உள்­ளது என அமைச்சர்  சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

உலகம் முழு­வதும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் பரப்­பப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கையில் செயற்­படும் அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெற்று வரும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் இதனை தெரி­வித்தார், அவர் மேலும் கூறு­கையில், 

இன்று மேற்கு நாடு­களில் மோச­மான வகையில் பயங்­க­ர­வாதம் பர­வி­யுள்­ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், பாரிஸ் நகர்­களில் தொடர்ச்­சி­யாக ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

மிகவும் இல­கு­வாக இந்த தாக்­கு­தல்­களை இவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதேபோல் வாக­னத்தின் மூளும் மக்­களை தாக்­குதல், கத்தி, மனித வெடி­குண்டு என இல­கு­வாக எவரும் எதிர்­பா­ராத வகையில் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அதேபோல் முன்னர் விமா­னங்­களை கடத்­திய நபர்கள் இன்று விமா­னங்­களை பய­ணிக்க விடாது பொரு­ளா­தார ரீதியில் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஒரு காலத்தில் தஞ்சம் கொடுக்­கப்­பட்ட நபர்கள் இன்று அங்­கி­ருந்து தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 

இவை திட்­ட­மிட்ட ஒரு நீண்­ட­கால நட­வ­டிக்­கை­யாக மேற்­கொண்டு வரு­கின்­றது. ஒரு சிலர் இந்த செயற்­பா­டு­களை சரி­யென விவா­தித்து வரு­கின்­றனர். ஒரு காலத்தில் பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்பில் இருந்தபோது அவர்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு பதி­லாக இன்று செயற்­ப­டு­வது சரி­யென கூறு­கின்­றனர்.

எனினும், இலங்­கையில் பயங்­க­ர­வாதம் இருந்­தது, இந்­தி­யாவில் இருந்­தது இவர்கள் எவரும் இன்­றொரு நாட்டை தாக்­க­வில்லை. 

ஆனால் அடிப்­ப­டை­வாத முஸ்லிம்கள் மாத்திரம் மோசமாக ஏனைய  நாடுகளை இலக்கு வைத்து மக்களை அழித்து  வருகின்றனர். இந்த அச்சுறுத்தல் இன்று மேற்கத்தேய நாடுகளுக்கு மாத்திரம் அல்லாது ஆசியாவையும் இலக்கு வைத்து  வருகின்றது என்றார்.

14 கருத்துரைகள்:

Why don't our MPs in the parliament ask this racist Champika to provide evidence to support his claims. It should be done in the publica so that his ugly intention or lies will be exposed.

எமது நாட்டை அழிக்க ஞானருடன் கைகோர்த்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர்!

இவன் ஒரு இனவாதி! இவனை விசாரணை செய்யவேண்டும்.

இப்போது தெளிவாக புரிந்து கொள்ள முடியும் பொதுபல சேனாவுக்கு பின்னால் முழுமௌயாக சந்தேகம் இல்லாமல் இருப்பது இவன்தான்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் உறுதியாக கூறு வேண்டும் இவனை அரசாங்கத்தைவிட்டு வெளியே போட வேண்டும் அல்லது இவர்கள் அனைவரும் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் ,இவன்தான் சகல பிரச்சினைகளையும் நடத்துகிறான்,மஹிந்தவும் இல்லை மைதிரியும் இல்லை இவானேதான்

வாய் புழுத்துடும்.கவனமாப் பேசொணும். இது ரமழான் மாசம். ISIS இருந்ததால் அவர்கள் முதல் எதிரி உண்மையான முஸ்லிம்கள் தான். எனவே அவர்களைப் பிடிப்பதற்கு உதவி செய்வோம்.இல்லா விட்டால் IS முஸ்லீம்களையே கொல்லுவார்கள். அவர்கள் யூதர்களாச்சே.

Loosu payele poththuuuuuu

இவன் அனறு இருந்து இப்படிதான் உலறிக்கொண்டுள்ளான். முடிந்தால் முட்டாளே நிறுபித்த்து காட்டு பார்க்கலாம்.

The ongoing racism against Muslims are not terrorist action, why you don't see all these fact and just comments about presumption. First you people talk about ongoing real terrorist attacks of BBS.

Prove it if you can, without talking nonsense.

He is the main man behind BBS

This bugger knows where Gnanasara is hiding

இப்பொழுது ஞானசாரவும் சிங்கள மக்களும் பாடிக்கொண்டிருக்கும் புராணம் எல்லாம் இவனுடைய அல்–ஜிஹாத் அல்–கைதா என்ற நூலில் கூறப்பட்டிருக்கும் விடயங்களாகும். இவனே இன்றைய இனவாதத்தின் மூலகர்த்தா. 2020 இல் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்பது இவனது நீண்டகால இலட்சியம்.

We must try to understand the language of a criminal
minded liar when he opens his stinking wind pipe.
He is trying to warn Muslims not to react and if
they do REACT , THEY WILL BE LABELED "ISIS." TAKE
THIS AS ONE EVIDENCE THAT HE IS GIVING COVER TO
THE CRIMINALS . THIS GOVT IS IN DEEP TROUBLE WITH
ITS LIES AND DAMN LIES ABOUT EVERYTHING AND NOW
TO ESCAPE , THEY ARE TURNING AGAINST MUSLIMS TO
CREATE CHAOS . ANOTHER THING IS BECOMING CLEARER ,
WE ARE HEADING TOWARDS ANARCHY FROM THE DREAM OF
MIRACLE OF ASIA . NOW THE NEW OBJECTIVE IS ,
BECOMING SOMALIA OF SOUTH ASIA !!! BE ON THE
ALERT OF WATCHING MORE STINKING WIND PIPES BLOWING
OFF !!!

DO WE NEED A PRESIDENT AND PRIME MINISTER WHO ARE
THE HEADS OF THE COUNTRY , TO DANCE TO THE TUNE
OF ONE OR TWO TERRORIST MINDED RACISTS IN CLEAN
SUITS ? CAN'T ANYONE YET SEE THE TONE OF BLOOD
THIRST IN THEIR TALKS ? START COUNTING THE
NUMBER OF HAPPY AUDIENCE SITTING IN THE
PARLIAMENT AS IF NOTHING UNUSUAL IS HAPPENING
TO THEIR VOTERS ! MUSLIMS ARE BEING FORCED TO
COME OUT AND PLAY THE GAME . DON'T THINK IT
IS THE BUSINESSES THAT ARE BURNING DAILY !
GOOD SINHALA BUDDHISTS ARE ALSO BEING FORCED
TO LIVE UNDER THIS TERROR. WHO KNOWS IF AN
EAST TIMOR - LIKE A SITUATION IS THE PLAN
BEHIND THIS CONSPIRACY ???

Post a Comment