Header Ads



சுவிஸ் உள்ளுர் கிண்ண, உதைப்பந்தாட்டப் போட்டியில் FC Wettingen சம்பியன்

சுவிஸர்லாந்தில் நடைபெற்ற உள்ளுர் கிண்ண, உதைப்பந்தாட்டப் போட்டியில் FC Wettingen சம்பியன் ஆகியுள்ளது.

நேற்று சனிக்கிழமை 10 ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த, 23 வயதான
ஹனீப் ஹஸீபும் FC Wettingen அணி சார்பில் பங்குபற்றி தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த ஒரு வருடமாக FC Wettingen அணிக்கு விளையாடி வரும் ஹஸீப், இலங்கை தேசிய பொலிஸ் அணியிலும், கொழும்பு உதைப்பந்தாட்ட கழகத்திலும் சிறிது காலம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.