June 26, 2017

வெள்ளை மாளிகையில் இம்முறை இப்தார் இல்லை, ரத்துச்செய்தார் டிரம்ப்

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம்.

20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.

ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம்.

இந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது பழக்கம்.

இந்தப் பணிகளை செய்வதற்காக வெள்ளை மாளிகை ஊழியர் ஒரு மாதம் பணியாற்றுவார்கள். அதிபர் கிளிண்டன், புஷ், ஓபாமா ஆகியோரின் காலத்திலும் இந்த விருந்து வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நடத்தப்படவில்லை. வெறும் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலர் தில்லெர்சன், இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து வழங்குவது 1996ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது கிலாரி கிளிண்டன்தான் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார். அப்போதிருந்து கடந்த ஆண்டு வரை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்று வந்தது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம் விரோத சர்ச்சைப் பேச்சை பேசி வருபவர். அதிபர் தேர்தலின் போதே முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 கருத்துரைகள்:

If I had had the chance to vote, I would have voted for Trump just for his rhetoric 'Obama & Hillary are the founders of ISIS!' alone. One of his allys Alex Jones is a persistent critic of 9/11 being an inside job.

Quite honestly, I welcome and appreciate this move-thanks to Trump. It does all good to Muslims. WH is not the place Muslims suppose to do their Ifthar. They should have it either with their family or at a Masjid in order to acquire the best benefits of it.

Goog. When people go to ifthar like this they miss the mahrib or delay the prayers. Thank you mr Donald Trump.

இதில் இருந்த பாடம் படிக்காவில்லையானால் சவுதி காரன் பிறகு எதில் இருந்தும் படிக்க மாட்டான்.

சரியான வேலைதான் இப்தார் கொடுத்து விட்டு வஞ்சகமாக முஸ்லீம்களின் முதிகீல் குத்துவதைவிட நேருக்கு நேர் பகையை சொல்வதால் நாம் உசாராக இருக்கலாம்.எதிரியைவிட துரோகி மோசமினவன்

Exactly Mustafa.

The same can be attributed to Muslims' support for SLFP/UNP for all their lives and both parties have returned the favor only by backstabbing them. The recent 'Presidential Ifthar party followed by 'Gnanasara arrest/release' drama- just one tiny bit of an apparent evidence how Muslims have been back stabbed.

Who is to be blamed? Mahinda/Maithree/Ranil? Muslim parties/leaders or Muslims themselves that elected them?

Time for Muslims to take their hands off SLFP/UNP and plant the right kind of seed, and from that, their future generations will get to eat the rightful, ripeful fruit.

The current SLFP/UNP marriage is not going to last for a long time. SLFP has already started to crumble. Modern generation of UNPers are not going to be put up with Ranil's moves/policies. A revolution is quietly surging underneath all this- if Muslims are really WISE, then they will PROVE themselves and will make the right kind of move and plant the the right kind of thing so that, atleast, their future generations will get to eat something EDIBLE.

If not, they will be really sorry and the world out there already started to close its doors for refugees.

ட்ரம்ப்பினுடைய தூய்மையற்ற பணம் கபடத்தனமான உள்ளம் என்பவற்றால் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து அதில் எம்மவர்கள் கலந்து கொண்டு நோன்பின் புனித தன்மையை மாசுபடுத்துவதிலும் பார்க்க இது எவ்வளவோ ஏற்றமானது.
அண்மைக்காலமாக வேற்றுக்கிரகவாசிகளின் வருகை, பறக்கும் தட்டு, புதிய கிரகங்கள் தொடர்பான ஊகங்கள் என்பவற்றால் அவற்றை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்படும் அதிநவீன விண்ஓடங்கள் நட்சத்திர போரை விரைவுபடுத்தியுள்ளதை உணரலாம்.
இவற்றினிடையே நிலவும் போட்டி நிலை விண்கலங்களை்ஒன்றைஒன்று மிகைத்து மற்றயதை செயலிழக்கச் செய்தல் என்பதாகவே அமைந்துள்ளது. இது விண்ணிலும் தரையிலுமுள்ள செய்மதிகளை என்றோ ஒருநாள் ஸ்தம்பிதமடையச்செய்யும் இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாமிய எழுச்சியின் முழுமைத்தன்மையை அன்றையநாள் நாம் எதிர்பார்க்கலாம். அதற்கான ஆரம்பப்புள்ளியே ரம்பின் ஜனாதிபதி பதவியும் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளும் என திட்டவட்டமாக குறிப்பிடலாம்.

@Lafir, நீங்கள் அம்புலிமாமா வில் கதைகள் எழுதலாமே?

Why Muslims go Kaafirs' Ifthar?

Brother Lafit - Part of your comment, I think, was written to another topic.

இறைவனால் இறக்கிவைக்கப்பட்ட நான்கு வேதங்களையும் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். ஆனால் இறை வேதங்களில் நம்பிக்கையிழந்து வேதநூல்களில் இடைச்செருகல்களையும் மாற்றங்களையும் தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மாற்றியமைத்த உள்ளடக்கங்களையே நம்மிக்கொண்டிருக்கும் மூடர்களுக்கு வேண்டுமாயின் அம்புலிமாமா கதையும் வேதமாகலாம். அதையும் ஒரு டேவிட் எழுதினால் அதற்கும் சிலுவை மாலைபோட்டு பத்திரப்படுத்தும் பரதேசிகளுக்கு எமது வேத முன்னறிவிப்புக்கள் கதை கட்டுரையாக தெரியலாம். ஆனால் கடந்த நூற்றாண்டில் விஞ்ஞான பூர்வமாக அவை நிரூபிக்கப்பட்டுள்ளதை சாகிர் நாயக்கின் வீடுயோக்களைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்ற நினைப்பில் பால்குடிக்கும் அந்தோணிக்கு விளங்குவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என்றே கருதுகிறேன்.

@Lafir, நீங்கள் கிறிஸ்தவம் பற்றி இங்கு உளருவது உண்மையல்ல. பதிலுக்கு நான் இஸ்லாம் பற்றி கீழ் தரமாக comments தரபோவதில்லை.

ஆனால், நீங்கள் பாவம் என்ன செய்வீர்கள்?. மற்றய மதங்களை கேவலமாக சொல்லித்திரியுமாறு உங்கள் இஸ்லாம் அறிவுருத்துகிறது போலும்.

ஏனெனில் உண்மையான முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் நீங்களும் வேறு சிலரும் இங்கு கிறிஸ்தவம், இந்து, பௌத்தம், யூதர் என யாரைதான் விட்டு வைத்தீர்கள்?

who cares..you keep going...

Post a Comment