Header Ads



'பௌத்தத்தை பின்னணி கொண்டதனால், எங்கும் இல்லாத மனிதாபிமானம் இலங்கையில் உள்ளது'

உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத மனிதாபிமானம் எம்மிடத்தில் உண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மத கொள்கைகளை பின்னணியாகக் கொண்டதனால் உலகின் வேறு எங்கும் இல்லாத கொடை மற்றும் மனிதாபிமான குணங்கள் இலங்கையில் செறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது பல்வேறு தரப்பினர் மனமுவந்து உதவிகளை வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. மனிதாபிமான அடிப்படையில் தான் முஸ்களின் பள்ளிகளும் கடைகளும் தீயிட்டுக் கொளுத்தப்படுதோ? பௌத்த மதத்தில் நல்ல பண்புகள் இருக்கிறது ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பை தீவரவாதிகளின் கையில் கொடுக்கப்பட்டதுதான் பிரச்சினை ஐயா

    ReplyDelete
  2. 2020 வரவே வரும் பொரும்

    ReplyDelete
  3. திரு வாய் திறந்தாயோ என் "ஆப்ப" ஜனாதிபதியே.

    ReplyDelete
  4. கடைகளைப்பற்ற வைப்பதும் வணக்கஸ்தலங்களுக்கு குண்டு எறிவதுதான் உங்கள் மனிதாபிமானமா?

    ReplyDelete
  5. மனநோய் பிடித்து விட்டதோ அல்லது மனிதாபிமானம் என்பது இவரது அகராதியில் இனத்துவேசம் என்பதுவோ?

    ReplyDelete
  6. எங்கும் இல்லாத மனிதாபிமானத்தையும் பௌத்த போதனைகளையும் இல்லாதொழிக்கத்தானா இந்தப் பொல்லாத ஞானசாரனின் தோற்றம்?

    ReplyDelete

Powered by Blogger.