Header Ads



மோடி பற்றி, நெதர்லாந்து வானொலியில் தெரிவிக்கப்பட்ட விடயம்

-Kalai Marx-

நரேந்திர மோடி நாளை நெதர்லாந்துக்கு செல்கிறார். இது அவரது 68 வது வெளிநாட்டுப் பயணம் என்று, நெதர்லாந்து வானொலியில் தெரிவித்தார்கள். அத்துடன் மோடி ஒரு "கடும்போக்கு இந்து - தேசியவாதி" என்றும் குறிப்பிட்டனர். மாட்டுக்காக நடக்கும் கொலைகள் போன்ற அத்துமீறல்களை தூண்டி விடுகிறார் என்றும் தெரிவித்தனர்.

மோடி வணிக நோக்கத்திற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டாலும், இந்தியாவில் கடும்போக்கு பாதையில் செல்வதாகவும், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை, மாட்டிறைச்சி தடை போன்றவற்றால் இந்து மதவெறியர்களை திருப்திப் படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

2 comments:

  1. First of all, Muslim Countries should ban Indian beef importing from India.

    ReplyDelete
  2. Don't deport them and let more and more Indians to come. Because they will get to know Islam and get themselves converted to world religion Islam. It is happening now.

    ReplyDelete

Powered by Blogger.