Header Ads



கட்டாரில் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள்


-M. JAWFER.JP-

கட்டாரில் நோன்புப் பெருநாள் இன்று -25- கொட்டாடப்பட்டது. அதில் கட்டார் பெற்றோலிய உற்பத்தி பகுதியில் ஒன்றான உம்சயீட் நகரத்தில் பொது மைதானத்தில் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சிறப்பாக நடைபெற்றது.கடந்த வருடங்களை விட இவ்வருட தொழுகையின் போது பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


No comments

Powered by Blogger.