Header Ads



பாஹியங்கல மலையில், நின்று அழும் பௌத்த தேரர்

பாஹியங்கல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட மலைக்கு அருகில் தேரர் ஒருவர் தனியாக அழுதவாறு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த மலையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக சுமார் 20 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதுடன். அவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த மண்சரிவில் குறித்த தேரரின் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் காணாமல் போயுள்ளமையினால் இவ்வாறு இந்த இடத்தில் அழுதவாறு அவர் நேரத்தை கழிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

4 comments:

  1. Recently I watched the Ada derana video of the place. The thero is a hardliner who has been attacking Muslims and Muslim ministers

    ReplyDelete
  2. As Munsir brother says, the related 'thera' was one of the strongest activist against Willpaththu matter. Let him cry n die.

    ReplyDelete
  3. Dear...brothrs remmbr..the way u all cmmntd s not d way which propht muammad (pbu) taught us...and pls always cnsdr the consequences of our cmmnts

    ReplyDelete

Powered by Blogger.