June 23, 2017

கட்டாரிலுள்ள இராணுவத் தளத்தை, மூட முடியாது - துருக்கி திட்டவட்டம்

-Dc-

கட்டாரிலுள்ள தனது இராணுவத் தளத்தை மூட 4  அரபு நாடுகளிடமிருந்து வந்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது. இந்த இராணுவத் தளம் வளைகுடாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருப்பதாகவும், இந்த மூடுதலுக்கான கோரிக்கையானது டோஹாவுடனான அதன் உறவுகளில் குறுக்கிடுவதாகவும் துருக்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2014 ஆம் ஆண்டு கட்டாருடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் பிக்ரி ஐஸிக் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் கட்டார் மீதான தடையை நீக்க 13 கோரிக்கைகளை நிபந்தனையாக விதித்துள்ளன. இந்த 13 கோரிக்கைகளில், கட்டாரிலுள்ள துருக்கியின் இராணுவ தளத்தையும் உடனடியாக மூடவேண்டுமெனவும் நிபந்தனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

23 கருத்துரைகள்:

துருக்கி சொன்னதை செய்யாமல் வாலை ஆட்டினால் யாருக்கு நட்டம்.
ஈராக், லிபியா க்கு என்ன நடந்தது?

அஜன் அது அவக வீட்டு பிரச்சினை.நீர் உம்மட பிழைப்ப பாருமன்.

பிரபாகரனுக்கு

Antony don't you have any work?

வெற்று புலிகளின் தலைவன் பிரபாகரின் மன்டோட்டை நாய் நக்கிய ஈனச்சாவு அவர்களுக்கு வராது கவலை படாதீர்.

No one can interfere Turkey-Qatar's internal affairs.

யார் எதிர்த்தாலும் அததற்குறிய நேரம் வரும் போது மாற்றம் வந்து தான் தீரும்...
கொடுங்கோலர்கள், வம்பர்கள், வன்னெஞ்சர்கள் என்று ஏராளமானோரை இந்த பூமி பார்த்திருக்கிறது...
எப்போதும் இறுதியில் தர்மம் வென்றிருக்கிறது...
அந்த நல்ல மாற்றத்தை நோக்கி பூமி இன்னொரு முறை போய்க் கொண்டிருப்பதாக படுகிறது...
இதில் எமது பணி என்ன?
எமது பங்களிப்பு என்ன???

தோஹாவுல உங்கட தொழில் இல்லாமல் போயிடும் எண்டு பயப்புடுரியல் போலும் !

ஆடு நனையிதெண்டு ஓநாய் அழுத கத மாதிரியில்ல ?

எப்படி புலிகள் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடாமல் வேரோடும் வரடி மண்ணோடும் அழிந்து போனார்களே அப்படியா?

Ajan it's batter to die as hero than a coward.
Why they need to bow down to them ?
Oppressors will not survive for long.
Who world including a stone racist like you,
Know the motive of those 13 conditions set by the 4 countries.
It's full and full Zionist plan.
Americans sold weapons to Saudi and Qatar and acting as if they want the Middle Easter counties to sort out the differences smoothly.
I am sure you are not an incorrigible idiot to understand the fact.
The only issue is a racist like you will never talk about the truth. Even though a third class Christian like you will say " we love Jesus, jesus means love yet have a hypocritical mindset.

கவலைப்படாதீர்கள் மிஸ்டர் அஜன், அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் உங்கட டவுசர் ஓட்டையை நீங்கள் அடைக்கப் பாருங்கள்.

Unda vayala unda s-tha naaravaikatha

Hello ISIS Racist,
how are you?
கன காலமாக இந்த பக்கம் காணவில்லை.

@VoicePakistan, நான் துருக்கி க்கு தானே free-அட்வைஸ் சொன்னேன், உங்களுக்கு அல்லவே.
இதற்கு ஏன் எல்லாரும் துள்ளுகிறார்கள்?

Ajan... evan evan peththa pillayo.... enda sakkiliyanukku evvalaw ellarum comment pannium vekkame ellaya? Dei unda velu pillai ( vetti pillai) pirabakRan epdi seththu ponandu therium thane... ennamum nee adangallaya

இந்த அந்தோணி, குமரன், சந்திரபோல் ஆகிய மூவரும் தமிழினத்திலிருந்து சாக்கடைக்குள் வீசி எறியப்பட்ட ஐயறிவுகொண்ட தன்தலைக்குள் மலத்தை வைத்திருக்கும் இறால் இனத்தைச்சேர்ந்தவர்களாகவோ அல்லது பாசிசத்திலிருந்து விடுபடமுடியாத புலிப் பயங்கரவாதியாக இருக்கலாம்.

No more room for Tamil terrorists.

No more room for N-E merger.

No more room for police power.

IS terrorists will be very soon destroyed like Tamil terrorists.

@ajan முலை குழம்பிவிட்டதா?
Voicepakistan ? I call it as Pokistan. Because I am not like who wipe India's stinking a$&. I am prOud to be a Sri Lankan hence my nick name is voicesrilanka.
If an idiot like you can advice a government I have all the qualification to wipe ur dirty racist mind.

Brother Lafir - these idiots are sympathisers of Tamil terrorists.

They are worse than criminals.

I feel very sad why JM give room for these Tamil terrorists to comment on this page.

JM should consider this and avoid these Tamil terrorists comments.

Dear Friends!!!!
கருத்தை கருத்தால் பதிலளிக்க கற்றுக் கொள்வோம்.
இங்கே பதிவிட்டிருக்கும் ஏராளமான கருத்துக்கள் திரு அஜனை சுற்றி வருகின்றனவே தவிர ஆக்கபூர்வமானவையாக அவை இல்லை.
அஜன், குமரன் இன்னும் சில முஸ்லிமல்லாத சகோதரர்கள் இந்த செய்தித்தளத்தை பயன் படுத்துபவர்களை positive ஆக எடுத்துக் கொள்வோம்.
கோபப் படுத்தும் வார்த்தைகளை அவர்கள் பயன் படுத்தினாலும் நாம் நமது ஈமானிய பண்பாட்டைக் காட்டுவோம்.

JM should avoid publishing Tamil terrorists bullshit comments.

@xha, Good points
Appreciated

Post a Comment