June 16, 2017

ஞானசாரா, ஜனாதிபதியாக வேண்டும் - பொதுபல சேனா பிடிவாதம்

மகிந்த, மைத்திரி, சம்பிக்க என எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் பௌத்தர்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை. எனவே ஞானசார தேரர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும்.

அப்போதுதான் நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்க முடியுமெனவும் ஞானசாரர் ஒளிந்திருக்கவில்லை எனவும் அவர் உhயி நேரத்தில் வெளியே வருவார் எனவும் பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்றுள்ள ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

35 கருத்துரைகள்:

Anything could happen. This is Sri Lanka! If Ghana becomes President,our country will be the world number one within weeks!

The BIGGEST joke of the day. Gandassaara could not even to win the parliamentary election. Can he think about ' presidency '..? It's a big fun. i don't know from where to lough....? Heh Heh Heeeee.

உங்களுக்கு ஆதரவளிப்பதானால் எங்களுக்கு எத்தனை மினிஸ்டர் பதவிகள், எத்தனை இப்தார் விருந்துகள் தருவீர்கள்?

இன்னுமொரு ஹிட்லரா? மதவெறி பிடித்த குருவுக்கு இப்போ ஜனாதிபதி வெறியா? நல்லது இவனுக்கு பள்ளிவாசலும், முஸ்லிம் கடைகளும் போல இந்த நாட்டிலுள்ள விபச்சார விடுதிகளும், சாராய தறவணைகளும் தெரிவதில்லையே ஏனோ?

இலங்கை நாட்டு ஜனாதிபதி பதவி கடையில் வாங்கும் இனிப்புபண்டமா அதில் மோகம்கொண்டு கனவுகாணும் கசுமாலி ஞானசாரவுக்கு அதை வாங்கி கொடுக்க?சுமார் 20மில்லியன் வாழும் இலங்கையில் ஞானசேரவால் 20 ஆயிரம் மக்களைகூட அவனால் ஒன்று சேர்க்கமுடியது!பௌத்த மத்த்தை பாதுகாக்க அதில் உள்ள நல்லபண்புகளை மக்களுக்கு உன்செயலால் எடுத்துக்காட்டு அப்போது சிந்தனையுள்ள மனிதன் அதை ஏற்பதா இல்லையா என்று புரிந்துகொள்வான் மதசிந்தனை என்பது மனிதனின் உள்ளத்துடன் சம்பத்தப்பட்டது அதை ஜனாதிபதியாலோ அல்லது வேறுயாராலும் ஒருமனிதனின் உள்ளத்தில் அதை திணிக்கமுடியாது.

எட்டாத பழத்துக்கு
கொட்டாவி ஏன்..?

தன் இனத்துக்காகப் போராடுகிறேன் என்று தம்பட்டம்அடிக்கும் போலி வேஷதாரிகள் யார் யார்..?? என்பதை பெரும்பான்மை சகோதர சிங்கள மக்கள் அறிவார்கள்..!

பிரதேச சபைக்கே பொருத்தமில்லாதவர்கள் ஜனாதிபதியாவதா..??

🤣🤣😀😆

எங்களுக்கு தெரியும் ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு. கடைசியில் நாட்ட கடிப்பீர்களென.

இப்படியும் நடக்கும் என்று எவருக்கு இங்கே தெரியும்.அந்த இறைவன் போடும் விடு கதைக்கு விடை யார் சொல்ல கூடும்

அப்படீயே ரீசாத் பத்தியூதீன பிரதமரக்கின இரண்டுபேரும் நாட்டை வல்லரசாக்கிவிடுவார்கள்.

This comment has been removed by the author.

Enna muthalvan padam paathaakkum

அமில தேரர் குறிப்பிட்டது அப்போது சரியாகும். இவனுக்கு சரியான போட்டி ஆட்கள் ISIS ஆகத்தான் இருக்கும்.

இனித்தான் அவனுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் தனது பதவிக்கு ஆசை வைப்பதால் இனி விழித்துக் கொள்வார்கள்

🌸வன்னி பா.உ ஒருவருக்கு பிரதமர் பதவியாம்.
🌸திருகேணமலை இளம் பா.உ நல்லீணக்கம் மற்றும் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு இலாக்கா ஒதுக்க ஞனசார இணக்கமாம்.
🌺அம்பாறை முன்னாள் பாஉ ஒருவருக்கு தேசியபட்டீயல் ஆசனம் வழங்கி நொர்வே எதீர்ப்பு துறை என்ற அமைச்சும் வழங்கபடுமாம்.

This comment has been removed by the author.

உங்களுக்கு ஆதரவளிப்பதானால் எங்களுக்கு எத்தனை மினிஸ்டர் பதவிகள், எத்தனை இப்தார் விருந்துகள் தருவீர்கள்?/// அன்டனி புலிகள் எப்போது அரசியலில் இறங்கினர்... அல்லது தமிழ் கூட்டமைப்புக்கு கேட்கிறீர்களோ...

🌸மட்டகளப்பு அமைச்சர் ஒருவரை நூதனசாலைகள் வடிவமைப்பு.சிற்பவடிவமைப்பு.மற்றும் வரலாறு திரிவுபடுத்தும் அமைச்சர் ஆக்க விருப்பமாம்.

@saleem ISIS, எப்படி உங்களுக்கு விளங்குகின்றதோ அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு சமூகத்தை வழிநடாத்துகின்ற தலைவன் தனது ஜனநாயக வழிமுறைகளினூடாக பேரம்பேசுவதும் இதனூடாக பல்வேறு அனுகூலங்களை சமூகத்துக்கப் பெற்றுக் கொடுப்பதும் அரசியல் மரபு என்பதை பாசிச புலிப்பாசறையில் பயின்ற அந்தோணி , குமரன் , போன்றோருக்குப்புரியாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல.
அரச சொத்துக்களை சூரையாடியும் வங்கிகளைக்கொள்ளையிட்டும் முஸ்லிம்களை கடத்தியும் அச்சுறுத்தியும் கப்பம் பெற்று சமூகம் வளர்த்த காட்டேரிகளுக்கு அரசியல் தந்திரோபாயம் எங்கே விளங்கும்?
வடமாகாணத்துக்கு ஒதுக்கிய நிதியியல் 50 வீதத்தை கூட முறையாக சமூகத்துக்கு செலவு செய்யமுடியாது ஊழலும் மோசடியும் நிறைந்து காணப்படுவதைப்பற்றியும் தனது சமூகத்திற்கு ஏதாவது ஆலோசனைகளை முன்வைப்பதை விட்டுவிட்டு முஸ்லிம்களின் விடயத்தில் மூக்கை நுழைப்பதற்கும் சியோனிசம் உங்களைப்போன்றவர்களைப் பயன்படுத்தியிருக்கும். பணம் என்றால் பிணத்தையும் தின்னும் புலிப்பாசறைப் பிசாசுகள் தானே.

அண்தோனியினதும் ஞமாரினதும் Birth certificateஐ கொஞ்சம் பார்க்க வேண்டும்.இருவரின் அப்பன் முஸ்லீமாக இருப்பார் போல்

Lafir, சப்பை விடயங்களுக்கெல்லாம் இப்படி அதிகமாக உணர்ச்சிவசப்படகூடாது.

Free அட்வையிஸ்.

@saleem ISIS, எப்படி உங்களுக்கு விளங்குகின்றதோ அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.//// எனக்கு புளியைதான் தெரியும்.. புலி பட்ட பாட்டையும் தெரியும் ...

ஜனாதிபதி ஆக முன் கல்யானம் முடி அப்பதான் ஒன்ட உடம்பில் உள்ள குஸ்தியெல்லாம் இறங்கும்

எவனோ ஒருசொன்னான் என்று விருத்தசேதம்பண்ணிய நீர் அவன இடுகட்டுதல் பாவம் என்று சொன்னதை மறந்து விட்டீர்களா...?

இவனுக்கு ஜனாதிபதியாக என்ன தகுதி உள்ளது?

கோமனம் கட்டி வாழ்கின்றவர்களெல்லாம் அரசியல்பேசுகின்றார்கள்..

ஆம் கண்டிப்பாக... ஒன்றுக்கும் உதவாத தமிழ் தலைவர்களைவிட இவர்கள் மேல். முப்பது வருடங்களாக யுத்தத்தில் அழிந்தீர்கள். இன்னுமொரு 20 வருடங்களுக்கு அடுத்த இனங்களை நோக்கி இருந்த இடத்திலிருந்துகொண்டே குறைகூறிக்கொண்டு இருங்கள். நீங்கள் அதே இடத்தில இருப்பீர்கள். அவர்கள் எங்கோ போயிருப்பார்கள்.

பாவம் கருணா,பிரபாகரன் முதல் தமிழ் கூத்தமைப்பு அரசியல் தலைவர்கள் வரை இவர்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதினால் சோர்ந்துவிட்டார்கள். புதிசா விக்கி தான் டமுல் தேசிய தலைவரென்டு கிளம்பிருக்கானுங்க. அவன் எப்போ கருணாபோல் இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பானெண்டு பாப்போம் :D

ISIS மு.பயங்கரவாதிகள் தற்போது படும்பாடு தெரியாதோ?

ஏங்கோ போயிருப்பார்கள் உண்மைதான் சிங்களவன் அடிச்சு துரத்தினா எங்கயோ போகதானே வேணும்.

சிங்களவன் அடிப்பான் தமிழ் முட்டாள்களைப்போல் அழிந்து முகவரியில்லாமல் போவோம் என்று மட்டும் கனவு கணாதீர் தமுள் தீவிரவாதிகளே. நீங்கள் அடிவாங்கி பின்பக்கத்தில் காயம் ஆறாமல் இருப்பதின் வலி புரிகின்றது இருந்தும் காயத்துக்கு மருந்து போடணும் அதைவிட்டுவிட்டு பின் பக்கத்தை சுவற்றில் தேய்த்து கொண்டே சோனியின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டுகொண்டே இருந்தால் நீங்கள் பிச்சையெடுப்பதை மட்டும் தடுக்கவே முடியாது

Isis சை முஸ்லிம்கள் நாங்கள் செருப்பால் அடிப்போம் புலி தீவிரவாதிகள் திரும்ப வந்தால் சாணியை கொண்டு தமிழ்ஸ் தாக்குமா ?

நாங்கள் சுவற்றில் தேய்கிறோம் நீங்க சிங்களவனிட்டயே போய் தேய்கிறீங்க😃

Post a Comment