June 17, 2017

டாக்டர் சுனிலின் கேள்விகள், பதிலையும் எதிர்பார்க்கிறார்..!

Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:
-----------------
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்? இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?
2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?
3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?
4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன? அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?
5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?
6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார். கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை?
7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன? இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?
8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?
9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும்? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?
10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்? மானைக் கொல்வது தவறில்லையா?ا
11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா?
12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?
13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன்?
14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை?م
15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா?
என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, முதலில் இவைகளுக்கு பதில் கிடைக்கட்டும்!

29 கருத்துரைகள்:

I have seen this post before 3 years. why do you publish again? Don't u have news? Pls stop criticize other's religion unnecessarily, specially this kind of posts. Lets practice our religion without harming others.

Dear admin
தயவு செய்து அந்த போட்டோவை நீக்கி விடுங்கள்

Dr. நீங்க கேட்டதால் பிரச்சினை இல்லை. இதற்கான விடைகளை குமரா, சந்திரபால் நீங்கள் இருவரும் இணைந்து முன்வைக்குமாறு தளத்திற்கு அழைக்கின்றனர் ?
ஐயோ !என்ன கன்றாவித்தனம்டா இது. இப்படியும் கடவுள்களா? கோவில்களா ?

குமரன் குமார் அவர்கள் பதில் சொல்வார்..

ஜப்னா முஸ்லிம் இவ்வாறான படங்களை வெளியிடுவதை விட்டும் இதர மார்க்கங்களை கொச்சைப் படுத்துவதைவிட்டும் தவிர்ந்து கொள்ளட்டும்.

நீங்கள் தாங்கியிருக்கும் முஸ்லிம் என்ற பெயருக்கு இது களங்கத்தை ஏற்படுத்துகிறது.

இது இஸ்லாமிய போதனைக்கு அப்பாற்பட்டது. மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கானவைகள் ஏராளமானவை இருக்கின்றனவே. ஏன், அவ்வாறானவைகளை வெளியிடக்கூடாது?

சாபாஷ் அருமை சகோதரர் சிந்திக்க சிந்தனை துணை செய்யும்

"Jaffna Muslim", it is a shame to the Muslim society to have a media like this especially with a name 'Muslim' on it.

How many Islamic articles has this media published in the month of Ramadan?

How many news articles about Gnanasara and his pictures have been published in the month of Ramadan alone?

If you compare that and do the math, you would realize- this is not really a Muslim media but a media that disguises like 'Muslim' with the mission to damage the image of the Muslim society.

I had to spend some time in SL lately, and it was funny I never bothered to visit this site, after all, I did not even have time for this site, and when I got out of the country- I was compelled to check this site for news about Muslim society in Sri Lanka and the Job this media does- is so horribly and terribly disappointing!

என்ன இது jaffna muslim நல்ல பெரிய மாதத்தில் அதுவும் றமழான் கடைசிப்பத்தில் லைலத்துல் கத்ரை எதிர்பார்த்து இருக்கும் இவ்வேளையில் இவ்வாறான போட்டோக்களைப் போட்டு முஸ்லீம்களை இழிவுக்கு இட்டுச் செல்லாதீர்கள் இந்த செய்திகளை ஆண்கள் மட்டும் பார்ப்பதில்லை பெண்களும் பார்கிறார்கள் ஏன் வாப்பா மகன்,வாப்பா மகள் போன்ற உறக்காறர்கள் பார்கின்றார்கள் உடனடியாக இந்த போட்டோவை நீக்கி விடுங்கள்

Attn: Administrator, Jaffnamuslim
Please remove immediately above picture and article which hurt people seriously. Otherwise, you may lose valuable visitors to this site.
Thanking you for your action.
Mahibal M. Fassy

Dear Jaffna Muslim & Muslim friends,
ஞானசேர பிக்குவும் BBS ம் அல்லவை யும் இஸ்லாத்தையும் தவறாக சொல்லுகின்றனர்
என நீங்கள் வருத்தபடீர்கள்.

இப்போது நீங்கள் இந்து மதம் யை பற்றி இப்படி கட்டுரை, comments எழுதுகிறீர்கள்.

ஞானசேர பிக்கு/BBS க்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை எனவும், இருவரும் நாகரிகம் தெரியாத இனவாதிகள் எனவும் நீங்களே இங்கு prove பண்ணி விட்டீர்கள்.

Nothing is perfect in this world -இதில் இந்து, பௌத்தம், உங்கள் மதம், எனது மதம் எல்லாமும் அடங்கும் தான்.

Please grow up!

Author; please consider of removing this article.

I appreciate these words

Dear admin we have so many face book militaries in the battle to do this kind of activities web site like you shouldn't accept this kind of articles
You have so much to do

I do respect your feeling and u can see many readers not supping for this article. but why don't u take as positive these questions and answer? I also have all this question but since we ask to respect other religion in Islam I don't ask.and islam is perfect but muslim r not perfect becoz they don't follow 100% islam.u can ask any questions about islam even waste than this question we r ready to answer.u can write as article n send to jaffna muslim or Google all ur qoetion u vl get answers all ur qoetion. if u think islam not perfect u may have some reason in ur mind ask them u vl get clear answer.

Gnasara is better than these racsists

ஜப்னா முஸ்லீம் நான் சொன்னது சரீ தானே😄😄😄

இந்த பதிவில் எந்தவொரு தவறுமில்லை எங்களுக்கும் ஆசை யாரு சரி மேல கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தால்.

பதிலளித்தோம் வரவில்லை.😄

ஆழம் அறியாமல் காலை விடுவதை ஜப்னாமுஸ்லீம் இனி நிறுத்திவிடும்😄

பாபர்.சாஜாகான் போன்ற மன்னர்களின் மாளிகை மற்றும் வாசஸ்தலம் அமைச்சர் அவை போன்றவற்றில் அதைவிட பாலியல் ரீதியான ஓவியங்கள் இருந்தன.லலக்னொ டீல்லீ மீயூசியங்களில் வைக்கபட்டுள்ளன இந்தியா சென்றால் பாருங்கள்.நான் பார்த்தேன்.

This comment has been removed by the author.

Religion enbazatku evarumey innum chariyana ,
niraivana varaivilakkanaththai kodukkavillai.
Appadippatta oru nilaiyil ovvoruvarum
matravarin mazaththai kelvikkuriyaakkuvadil
oru SUGATHTHAIK KAANBAZU verukkaththakka
vidayamaagum.ELLAA SAMAYANGALUM ORU NAMBIKKAIYE
THAVIRA , NIROOFIKKAPPATTAWAIYALLA ! APPADI
IRUKKUMPOZU , NAAN CHARI NEE PILAI ENRA
THARKKANGAL THEWAI ATTRAVAI.ENTHAVORU MANIZANUM
INNORU MANITHANIN SUYA GOWRAVATHIL KAIVAIPPAZU
MARIYAAZAI ATRA SEYALAAGUM.NAGARIGAMATRA SEYAL.
IZAI MUSLIMGAL INDRAIYA KAALAKATTATHIL SEIVAZU
ORU PERIYA THAVARAAGUM.

Hindu religion seeralippathu, jaffna Muslim or Hindu religion itself? It's why many Muslim girls raped by Hindus during Gujarat riot in 2002.(lots of pornography scenes in Hindu scriptures). Gnanasara group & LTTE funded by Norway terrorists.

This article does not fit to the JM and doesn't meet or fulfill the aspirations of the Muslims as a muslim media. What do we have with their religion, present the positives of our religion, it may reach the hearts and minds of non muslim brothers visiting your site. Publishing these kind of article will only set them away.

Adam and eve religion's irunthuthaan Matra religions uruvaahiyathu.so, source of religion is Islam

Post a Comment