Header Ads



இலங்கை அணிக்கு அடுத்த பயிற்சியாளராக, ஜெய்வர்த்தனே வர வேண்டும்..!

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்ல முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது.

தொடரின் முக்கியமான போட்டியின் போது, இலங்கை வீரர்களின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அது இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் இலங்கை அணிக்கு அடுத்த பயிற்சியாளர் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் இஸ்லேண்ட் கிரிக்கெட் என்ற ஆங்கில செய்தி ஊடகம் ரசிகர்களிடம் ஒரு கேள்வி கேட்டு வருகிறது.

அதில் இலங்கை அணிக்கு அடுத்த பயிற்சியாளராக யார் வர வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.

இதில் பெரும்பாலானோர் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெய்வர்த்தனே வர வேண்டும் என்றும் அதற்கு அடுத்தபடியாக வெளிநாட்டு பயிற்சியாளர் யாரேனும் இருந்தால் சரி தான் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் மற்றொரு இலங்கை அணியின் முன்னாள் வீரரான Chandika Hathurusingha-வை தெரிவித்துள்ளனர்.

6 comments:

  1. Jayawardena is a useless fellow.

    ReplyDelete
  2. What ever the reason do not spoil the character of jayawardana.already mahela n sanka had enough bad experience with our management n ministry .
    In my point now no need to take over mahela. He can build his new carrier in international level.

    ReplyDelete
  3. What ever the reason do not spoil the character of jayawardana.already mahela n sanka had enough bad experience with our management n ministry .
    In my point now no need to take over mahela. He can build his new carrier in international level.

    ReplyDelete
  4. yaarappaa translate panrathu...? Island enru eluthappattaalum.. athu 'AYILAND' nnu thaan pronounce panra.

    ReplyDelete
  5. நல்ல தெரிவுதான்

    ReplyDelete
  6. Why can not they appoint Gnanasara

    ReplyDelete

Powered by Blogger.