June 01, 2017

முஸ்லிம்களுக்காக வாதாடிய, இருவர் குத்திக்கொலை - அமெரிக்காவில் பயங்கரம் (வீடியோ)


அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் முஸ்லிம் எதிர்ப்பு ஆவேச பேச்சுக்கு எதிராக தலையிட்ட இருவரை குத்திக்கொன்ற சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

35 வயது ஜெரமி ஜோசப் கிறிஸ்டியன் என்ற அந்த நபர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை குறுகிய காலம் நீதிமன்றத்தில் தோன்றிய அவர், “நீங்கள் இதனை பயங்கரவாதமாக கூறினாலும் நான் இதனை தேசப்பற்றாக அழைக்கிறேன்” என்று கூச்சலிட்டார்.

“அமெரிக்காவின் எதிரிகளுக்கு மரணம் உண்டாகட்டும்” என்றும் அவர் கூச்சலிட்டார். “எமது சுதந்திரத்தை வெறுப்பதாக இருந்தால் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்” என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றபோதும் வரும் ஜூன் 7 ஆம் திகதி மீண்டும் ஆஜராக உத்தவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை சந்தேக நபர் வெறுப்பு பேச்சுகளை வெளியிட்டபோது அதில் தலையிட்ட 23 மற்றும் 53 வயதினர் இருவர் குத்திக் கொல்லப்பட்டனர்.
https://www.youtube.com/watch?v=a_VczF0W-fE

14 கருத்துரைகள்:

See, all the world is facing and realizing the dirty face of islam.
America and western countries have to do something to control these islamic population in their country

Anusath...u speak in a time similar to this murderer. Those two Muslims were innocent. This man is a murdererer.

இஸ்லாம் உன்னை மாதிரி நிறைய சொரி நாய்களை பார்த்திருக்கு..

hey funny racist Chandrabal.... first, do you know tamil?? then read the news once again, but correctly.

it says the murderer is not the muslim, but a (racist) christian with same his religious name and its religious person's name (Joseph Christian), who tried to kill some innocent muslim and shouted against them. then 2 good people came to prevent him from attacking innocent muslims, but this barbaric racist turned to them and killed them with knife. IT IS THE STORY SAID HERE! BUT YOUR DIRTY MIND AND HEART JUMPED TO JUDGE MUSLIMS AS DIRTY!! NOW SEE.. WHO IS REAL DIRTY!

Whatever you said & done, Islam is growing by leaps and bounds. Islam is the sole religion which is acknowledged by the God.
"little minds please little things".
Study Islam & conquer the day of judgement.

உன்னைப்போல் கீழ்த்தரமான நெறிபிறழ்வானவர்கள் உலகில் பரவலாக வாழ்வதுதான் இது போன்ற நியாயவாதிகள் கொல்லப்பட காரணமாகும். நீர் பள்ளிக்கூட மதிலேறி குதித்தவனோ?

Islam will guide all of us as it is fast growing religion in the world. Each time the paranoids make such a silly thing the religion is more propagated and become popular. The people who intend to hurt Islam are lately more attached to Islam that is what the history says. In the meantime let us pray for the people with mental illness such as paranoia

Mr.chandrabal.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.நிலவை பார்த்து நாய்கள் குறைப்பது. இதுவெல்லாம் மிருகத்தின் குணம் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம்கிடையாது.mr.

Mr. Aushath Chandrabal, You are one of the jealous sadist in the world, in terms of Muslim in the world, whatever happen they will be faithful to Allah and the population will keep increase. got it?

The Racist Mr. Chandrabal
Two killings only for opposing the hate speech against Muslims!
And you supporting this murder as well as this murderer.
What a human being are you, where is your humanity.
Nice people.
The joke to Mr. Chandrabal is the two people opposed the hate speech against Muslims are not Muslims. They are non-Muslims supporting Muslims not like the racist Mr. Chandrabal.

Why do you all mind this wastefellow Anusath Chandrabal? Don't reply to his comments any more. We've seen so many mad fellows like him. Let him bark as he wishes until he gets tired.

ANUSHAT,Islam has been established in its birth place solidly, unlike other religion. See Hinduism, It is in birth place .only in India, But in a secular country .See Judaism, establish nowhere, See Christianity, establish nowhere, not even in founded place. See Buddhism, It is not established in founded place or place of birth of its founder. So, Islam can face any challenges as it has been facing last 1438 year. By the way .Islam is the religion of Adam, Noah, Abraham, Moses and Jesus and other prophets mentioned in the Quran. We do not care your conspiracies.

Never argue with ignorant and stupid like Anushat. Just ignore them
அனுஷாத் போன்ற முட்டாள்களுக்கு பதில் கொடுக்காது புறக்கணித்து விடுவதே நல்ல பதிலாக அமையும்.
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்."
எனவே அவனது கூறியதிலிருந்து அவனது குலம் எத்தனை கீழ்த்தரமானது என்பது புரிகின்றதல்லவா ? இனியாவது அவனைப் புறக்கணிப்போம்.

@Gee, உங்கள் தமிழ் அறிவுக்கு பாராட்டுகள்!

உங்கள் கருத்து இங்கு comments எழுதும் சில முஸ்லிம் இனவாதிகளுக்கும் பொருந்தும்.

Post a Comment