Header Ads



காவி மன்றங்களாகும் நீதிமன்றம் !

கேரளாவில் இஸ்லாத்தால் ஈர்க்கபட்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுகொண்ட Dr.அகிலா பிறகு ஹதியாவாக மாறிய பிறகு ஒரு முஸ்லீமுடன் திருமணம் முடித்த இந்த பெண் தற்பொழுது வீட்டுக் காவலில் உள்ளார்.

இந்த பெண்ணின் தந்தை கேரளாவில் பா.ஜா.கா வின் முக்கிய நபர். அவர் கோர்ட்டில் தொடர்ந்த ஹோபீயஸ் கார்பஸ் மனுவினால் கேரளா நீதிமன்றம் இந்த பெண்ணின் திருமணம் செல்லாது என்று சொல்லி ரத்து செய்துவிட்டது. தொடர்ந்து அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியில் செல்ல விடாமலும் யாரையும் அந்த பெண்ணை சந்திக்க விடாமலும் பா.ஜா.கா வின் கண்காணிப்பிலும் கேரளா போலீஸின் காவலிலும் உள்ளார். .

கேரளாவில் நீதிமன்றம் தற்பொழுது காவி மன்றமாக மாறுகிறது போல, மாடு விஷயத்திலும் மத்திய அரசின் நிலைபாடு சரிதான் என்றும் காவி மன்றம் தீர்பளித்துள்ளது. இதற்கெதிராக பிணாராயி விஜயன் அரசாங்கம் உயர்நீதி மன்றத்திக்கு செல்லபோவதாக சொல்லபடுகிறது, 

ஹாதீயாவுக்கு எதிரான அநீதியை கண்டித்து சென்றவாரம் சில அமைப்புகளால் கேரளா எற்ணாகுளத்தில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த காவல் துறையின் தடியடியால் பந்த் நடைபெற்றது. 

No comments

Powered by Blogger.