June 08, 2017

திருகோணமலை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு தீ வைப்பு - சதிஸ் குமார் கைது

திருகோணமலை பெரிய கடை மனையாவெளி ஜூம்ஆப் பள்ளிவாசல் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை மிகிந்தபுரத்தைச் சேர்ந்த சதிஸ் குமாா் (வயது 22) என்பவராவாா். இவரை இன்று 8ம் திகதி துறைமுகப் பொலிஸார் திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சித்திரவேலு சுபாசின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸாா் தெரிவித்தனர். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை (04.06.2017) அதிகாலை 4.00 மணியளவில் பள்ளிவாசலின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருகொணமலை துறைமுகப் பொலிஸின் நிலையப் பொறுப்பதிகாாி ரொசான் திமித் அலத்கமகே தலைமையிலான வசிசேட குழுவின் தீவிர விசாரணையின் போதே மேற்படி ந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளாா். இதன் பிண்ணனியில் மற்றும் பலர் இருக்கலாமென பொலிஸாா் சந்தேகிப்பதுடன் அவர்களையும் மிக விரைவில் கைது செய்து நீதமன்றம் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனர்.

(Trincomalee M.T.M.Faris)

10 கருத்துரைகள்:

திருட்டு தமிழ் தீவிரவாதிகள் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றி சிங்கள முஸ்லிம் பிரிவினைக்கு எப்படியெல்லாம் தூபம் போடுதுகள். தொழில் செய்து உண்ண வக்கில்லாத தீவிரவாத பேய்கள் இப்படி பிழைப்பு நடத்துதுவோல். இவனை அடித்து உதைத்து விசாரித்தால் நிறைய விடயம் வெளியில் வரும்.

கிழக்கு முஸ்லிம்கள் உடனடி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகுங்கள் இவன் குற்றத்திலிருந்து தப்பிக்கவே கூடாது. இவனிடம் பல திட்டங்களும் இவனுக்கு பின்னால் ஹிந்து தீவிரவாத அமைப்புக்களும் இருக்கலாம். இதை இப்படியே விட்டுவிட்டால் நாளை நம் தலையில் இந்த நாய்கள் மிளகாய் அறைப்பார்கள்

பாசிச புலிப்பாசறையில் பயின்று பள்ளிகளில் தொழுது கொண்டிருந்தவர்களை கொத்துக்
கொத்தாக கொலைசெய்த கயவர்களின் எச்சங்கள் அந்தோணிகளாகவும் குமரன்களாகவும் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஊடுருவியுள்ளனரா என்ற சந்தேகம் மூதூர் பிரச்சினை மற்றும் இப்பள்ளி எரிப்பு என்பவற்றால் ஏற்படுகிறது.
புலிப்பால் புசித்த பாசிச வாதிகள் (எல்லா தமிழர்களுமல்ல) இவ் ஈனச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சிங்களமக்களின் தலையில் போடுவதற்கு இலகுவாக திருகோணமலையை தெரிவுசெய்துள்ளனர் போலும்.
சதீஷ்குமார் சந்தேக நபர் மட்டுமே. தீர விசாரித்து முழு கும்பலையும் சட்டத்தின்படி தண்டித்து இத்தகைய இனவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும். இத்தகைய அணுகுமுறையே மூதூர் பிரச்சனையிலும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதனை இனக்குரோதமாக சமுக வலைத்தளங்களில் உசுப்பேற்றுபவர்களையும் சட்டத்தின் பிடிக்குள் உட்படுத்த வேண்டும்

I think this arrest would be fake drama by Sinhalese to seperate muslims and Tamils like Maharoof said for Trinco rape by islamic terroists.

ஒரு தமிழனை பிடிக்க முடியுமென்றால் ஏன் சிங்களவர்கள் செய்வதை தடுக்கவோ பிடிக்கவோ முடியவில்லை !

சதித்ஸ் குமார் என்பவன் என்ன வி ஜ பியா அவன் ஒரு சாக்கடை இதல்லாம் எதிர்க்கட்சியின்
விலையாட்டு வடகிழக்கு இனையவேண்டும் இதுதான் நோக்கம்.இதற்காக எவ்வளவு தூரம் சாக்கடையில் இரங்கலாமோ அவ்வளவுக்கு ஒரு சில கூட்டம் இருக்கின்றது

@IK MS, கிழக்கு முஸ்லிம்கள் கற்பழிப்பு கேஸ் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டும் தான் ஆர்ப்பாட்டம் செய்வார்களாம்.

வடக்கு கிழக்கு இணையுதோ இல்லை யோ தற்போதை கிழக்கை 2மாகாணங்களாக பிரிக்க அரசு நினைக்குறது அதன் மூலம் 10மாகாணங்களை உருவாக்கி மாகாணங்கள் பெருபான்மை தீர்மான. ஒன்றினை நிறை வேற்றி இணைந்து ஒரூ மாகாணசபையில் இயங்க ஏற்பாடுகளை யும் ச.ய்ய உள்ளது.
திருகோணமலை மட்டகளப்பு மாவட்டங்களை கொண்டபுதிய மாகாணமும்.அம்பாறை மாவட்டம் ஒருமாகாணமாகவும் உருவாக்க சில சிங்கள தலைமைகள் யோசிக்கின்றன.
ஒருபுறம் தமிழரை மறுபுறம் சிங்களவரையும் சமாளிக்க இவ்வாறான திட்டதை முன்மொழியக்கூடும் என்று எதிபார்க படுகிறது.

@ anusath good joke. Your talking as if Tamils and Muslims add together.
A racist LTTE offspring like you will be Enough for Muslims to go far away from you guys

இந்த குமாருகள் எல்லாமே இப்படித்தான் போலிருக்கு

Post a Comment