Header Ads



லேக்ஹவுஸ் இப்தாரில் பாலித கௌரவிக்கப்பட்டார் - முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்பு


லேக்ஹவுஸ் - முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது பிரதியமைச்சர் பாலித தேவப்பெரும முஸ்லிம்களினால் கௌரவிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



1 comment:

  1. போஸ் போஸ் மற்றவர்கள் எப்படியோ சாகட்டும் நாங்கள் நன்றியுள்ள!! ?? நக்கு,நாய்கள் ஈனமாகத்தான் நடப்போம்ம்ம்

    ReplyDelete

Powered by Blogger.