June 25, 2017

பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள்

பிரான்ஸில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் இன்று (25) பெருநாளை கொண்டாடினர்.

இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர், அப்துல் ரஹுமான் (ஹாபிஸ்) பெருநாள் தொழுகையையும், பெருநாள் குத்பாவையும் நடத்தினார்.



0 கருத்துரைகள்:

Post a Comment