Header Ads



வாட்ஸ் அப் தொல்லைகள் பற்றி, வாட்ஸ் அப்பில் வந்தது....

Lady 1 ஏண்டி கவலையா இருக்கே ?

Lady 2 ஒன்னும் இல்லேடி...
என் பையன் ரகு ஸ்கூலுக்குப்போய் மூணு மாசமாகுது..

Lady 1 ஏன் என்ன ஆச்சு ... ?

மூணு மாசம் முன்னாடி அவன் காணாம போனான்.... என் வீட்டுக்காரர் அவன்
ஃபோட்டோவோட வாட்ஸ்ஆப்ல மெஸேஜ் போட்டார். மறுநாளே அவனை கண்டுபிடித்து வீட்டில் கொண்டுவந்து சேர்த்துட்டாங்க...

Lady 1 வாவ்... உண்மையிலேயே வாட்ஸ்ஆப் எவ்வளவு உபயோகம் !!!!

Lady 2 இப்போ அதேதான் பிரச்சனையாயிடுத்து...
அவனால ஸ்கூலுக்கு போக முடியல்ல....
அவன் வெளியே போனாலே யாராவது அவனைப் பிடிச்சு வீட்டில் கொண்டு விட்டுடராங்க.... அந்த வாட்ஸ்ஆப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு வந்துண்டு இருக்கு.... நிறுத்த முடியல்ல....😂😂😂😂

No comments

Powered by Blogger.