June 27, 2017

“யாழ்ப்பாண மக்களின் உடல்களில், இனி பௌத்த பிக்குமார்களின் இரத்தமே ஓடும்”

“யாழ்ப்பாண மக்களின் உடல்களில், இனி பௌத்த பிக்குமார்களின் இரத்தமே ஓடும்” என, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் நடத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நேற்று (26), யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

“யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர், யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று, “எமது சகோதர மக்கள் சுகவீனம் அடைந்து அவர்களுக்கு குருதி தேவைப்படும் போது தமது குருதியை வழங்குங்கள்” என, இரத்த தானம் வழங்கிவிட்டுச் சென்றனர். இதன்மூலம், நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தைகளால் அல்ல, செயற்பாடுகளாலேயே உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“வடமாகாண முதலமைச்சர், தனது இரண்டு பிள்ளைகளையும், சிங்கள சம்பந்திகளுக்கே திருமணம் செய்துகொடுத்துள்ளார். அவர்களும் தமது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இதேபோன்று, நாமும் இன, மத வேறுபாடுகள் இன்றி, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

14 கருத்துரைகள்:

I.thought in a different way .....

Ajan you cant comment against this post????

Tamil racist wicky likes blood of bhikkus.

Isis racist
மோசூலில் இருந்து தப்பிவிட்டீரா?சிலகாலம் கணவில்லை பயந்துட்டன்.

நல்ல விடயம் ஒன்றை காலம் தாழ்த்தியேனும் நடைமுறைப்படுத்த முன்வந்தமை பாராட்டுக்குரியது. இதனை SLTJ இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் பலவருடங்களாக நடைமுறைப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Hello Tamil terrorist barbarian, Did you escape from Mullivaikkal?

😃😃😃

Tamil racist wicky needs bhuddist blood.

Because Tamil racist wicky does not like Low caste Hindus blood.

Tamil racist wicky likes Buddhist blood.

That is why he gave permission to organize Tamil Buddhist forum.

In future, he will declare soon that N-E merger, Federal nonsense, etc are not necessary for Tamils.

Ini INDURRTAMILAN ellam uudu uudaaka poi Pichchai edukka pooraanukalo
..
Bikku da rathtam eathinaa avanda konamum varum
..

றெஜினொள்ட் தமிழர்-சிங்களவர்களின் ஒற்றுமையை பலபடுத்த தான் அப்படி சொல்லியுள்ளார். விக்கியை பற்றி அவர் குறிப்பிட்டது 100% உண்மை தானே.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மொழி ஒன்று மட்டுமே வித்தியாசம். உலகில் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுவரும் தமிழர்களுக்கு சிஙரகளத்தையும் தெரிந்து கொள்வது மிக சிறிய விடயம்.

இது தவிர, கலாச்சாரங்கள் இரு இனங்களிலும் ஒன்று தான்.

கிறிஸ்தவர்கள் இரு இனங்களிலும் வாழ்கிறார்கள்.

இந்து-பௌத்த மதங்களுகளுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. புத்தர் பிறப்பில் ஒரு இந்து. சிங்களவர்கள் பலர் இந்து கடவுள்களையும் வணங்குகிறார்கள், இந்து கோவில்களுக்கும் போகிறார்கள். ஒரே நாளில் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.

இந்தியா, அமேரிக்கா ஆகியன தற்போது இலங்கை அரசியல் விடயங்களில் தற்போது அதிக அக்கறை காட்டுகிறது. ஜெனிவா தீர்மானங்கள் என்னும் நிலுவையில் உள்ளன.

இது 2017. காலங்கள் மாறும்போது கோலங்களும் மாறலாம்.

Born again tamil terrorist ajan -

The topic is blood donation by Buddhist monks.

Not the unity of Buddhism and Hinduism.

Ajan - Can you call Jaffna Tamils to donate blood to Sri Lanka 🇱🇰Security Forces?

@ISIS Racist,
நல்ல ஐடியா தந்தீர்கள், நன்றி.

தமிழர்களும், சிங்களவர்களும் ஒன்று சேர்ந்தால், வட-கிழக்கையும் இணைக்கவும் முடியும், at least, கிழக்கில் தமிழ் CM யை கொண்டுவர முடியும்.

தமிழர்களிடன் இணைய சிங்களவர்கள் ready.

கிழக்கு மாகாணம் எதிர்வரும் செப்டம்பர் நடுபகுதியில் கலைக்கப்படும்.எனினும் உடனடியாக தேர்தல் ஏதும் நடைபெறாது.ஆளுனர் ஆட்சியை நடைமுறைபடுத்தி.அடுத்தவருடம் எல்லாமாகாணங்களுக்ககும் ஒன்றாகதேர்தல் நடைபெறும்.அதற்குள் சிலமாற்றங்கள் பாரளுமன்றின் மூலம் நிறைவேற்றப்படும்.
அதன்பின்னர் மாகாணதேர்தால் நடைபெறும் ஆனாலும் தற்போதைய கிழக்கு மாகாணம் சில மாற்றங்களை சந்திக்க கூடும்.

Post a Comment