Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஹம்மது மொஹிடீன் சலீம்

சாவகச்சேரியை சொந்த இடமாகவும் தற்போது சிலாபம் இனிகொடவெலயை வசிப்பிடமாக கொண்டவருமான முஹம்மது மொஹிடீன் சலீம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) (ஹனியார்) காலமானார். 

காலம் சென்ற முஹம்மது மொஹிடீன் மைமூன் ஆகியோரின் மகனும், அப்துல் அஸீஸ் தாஜுனாவின்கணவரும், ஜெல்சியா(பிரான்ஸ்) ரெனுஷாவினது தகப்பனும், சமீன்,ஜவாத்,ரூபீனா,ஹலீமா,ஜெஸ்மின் ஆகியோரின் சகோதரரும்,முஸ்தாக் (பிரான்ஸ்)அஸ்ஹர் ஆகியோரின் மாமாவுமாவார். அன்னாரின் ஜனாசா நாளை மதியம் 11.30 மணிக்கு  சிலாபம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.                

தகவல் முஸ்தாக், தொலைபேசி எண்   (07 51 08 18 70)

No comments

Powered by Blogger.