June 18, 2017

இஸ்ரேல் பெண் கத்தியால் குத்திக் கொலை: ஐ.எஸ். பொறுப்பேற்பு - ஹமாஸ் மறுப்பு

ஜெருசலேம் நகரில் இஸ்ரேலிய பெண் காவலர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பாலஸ்தீனர் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இஸ்ரேலியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும், உள்ளூர் மதவாத மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோஸன்ஃபெல்ட் கூறியதாவது: 

பழைய ஜெருசலேம் நகரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை பெண் அதிகாரி மீது வெள்ளிக்கிழமை இரவு கத்திக் குத்துத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பாலஸ்தீனர் அங்கிருந்த காவல் படையினரால் சுடப்பட்டனர் என்றார் அவர்.

சுடப்பட்ட மூவரும் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், கத்திக் குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் ஹதாஸ் மால்கா (23), சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர்.

14 கருத்துரைகள்:

Isis, ஹமாஸ் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

To Ajan Antonyraj:-ISIS இஸ்ரலியர்களின் சதி கூட்டுப்படை ஹமாஸ் பலஸ்தீன நாட்டு விடுதலைக்காக போராடும் படை அது தான் நீங்க கேட்ட கேள்விக்கான உத்தியோகபூர்வமான பதில் .

தங்களுக்குதான் isis யில் நிறைய பேர தெரியும்தாளே. அவர்களிடம் கேழுங்கோவன்.

பொய் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வதற்கு என்ன prove?

"இஸ்லாம்" ISIS யின் பெயரில் உள்ளது. இயக்கத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் எல்லாரும் முஸ்லிம்கள். உருவாக்கப்பட்ட நாடு ஒரு முஸ்லிம் நாடு. Google பண்ணி பாருங்கள்.

இரண்டும் பயங்கரவாத அமைப்புகள் தானே.

Hamas is elected by their own people and it has legitimate power represent Palestinian. Not like a group put hard shift it own people in Sri Lanka, and finally took them to death trap at the final stages of war.

To Mr Ajan Antonyraj:-நீங்கள் கேட்ட கேள்விக்கு உத்தியோகபூர்வமாக பதில் கொடுக்கப்பட்டது அதை ஏற்றுகொள்ளுவதும் இல்லாததும் தாங்களை பொறுத்து!

LTTE il Tamil ullathu Ajan Sir, appo Tamil pesum ellorum theeviravaathiya?

Google என்ன வேத நூலா?அல்லது நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகுமா? isis இன் தலைவன் யூத பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதும் அமெரிக்க CIA இனால் மிக சூசகமாக ஈராக்கில் இஸ்லாத்தை கற்கச்செய்து மீண்டும் அமெரிக்கா சென்று யூத லொபிகளில் மூளைச்சலவை செய்து அரபிய முஸ்லிம்களிடையே பிளவையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதற்காக ஏவிவிடப்பட்ட சாத்தான் என்பதை ஆதாரபூர்வமாக இவ் இணையதளம் கூட புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டதை தாங்கள் பார்க்கவில்லை போலும். அல்லது உங்களது நோக்கங்களை நிறைவுசெய்ய துணையாக இருக்கும் குழுவை காட்டிக் கொடுக்கவும் கூடாது என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.
உண்மையை கண்டறியும் ஆர்வம் உண்மையில் இருக்குமாயின் உங்களைச் சுற்றியடப்பட்டுள்ள தடைகளுக்கு வெளியே நடுநிலையாக வந்து தேடி அறியவும்.

https://www.youtube.com/watch?v=nqIyJycXxOo சகோ Ajan அவர்களே ஆங்கிலம் தெரிந்தால் இந்த லிங்கை அழுத்தி கேளுங்கள் அதன் பின் தெரியும் யார் ISIS ஐ உருவாக்கியது என்று... மற்றது உங்கள் வீட்டுக்கு ஒருவர் பசிக்கு ஆகாரம் கேட்டுவருகிறார் உங்கள் மனைவியோ, அம்மாவோ, அல்லது அக்காவோ அவருக்கு ஆகாரம் அழிக்கிறார்கள் பின் அவர் அனைத்தையும் சாபிட்டு விட்டு நன்றிக் கடனுக்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களை கற்பழித்து கொலை செய்துவிட்டு நான் இங்குதான் இனி குடி இருப்பேன் என்று சொல்கிறான் இதை பார்த்த நீங்கள் அவனை கண்ட துண்டமாக வெட்டி போடுகிறீர்கள் ஆகவே நீங்கள் பயங்கரவாதியா? அப்படி நீங்கள் பயங்கரவாதி என்றது ஒப்பு கொண்டால் ஹமாஸும் பயங்கரவாதிதான் , இதை விட என்னால் தெளிவாக உங்களுக்கு புரியவைக்க இயலாது....

@Ajan Anthonyraj, don't look at the sky and spit as it would fall on you. Can you or anyone in the world prove that ISIS is only Muslims?? Can you even prove Hamas is a terrorist organisation. It is a resistance movement. You don't hear all the atrocities done by the Israelis in Palestine. Don't trust everything on Google or Facebook. This is childish..

Antony also one of ISIS member

Isis ஒரு சியோனிச தயாரிப்பு.அது பயங்கரவாத அமைப்பு. முஸ்லிம்களை கேவலமானவர்கள் என்று உலகத்துக்கு காட்ட வந்த அமைப்பு.

ஹமாஸ் ஒரு உண்மையான மிதவாத அமைப்பு. சியோனிசம் பொய்யாக அவர்களைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள் தவறானவர்கள் என்று சித்தரிக்க.

ISIs தலைவனின் இயற் பெயர் சிமொன் எலியட் ஆகும். இவன் யூதனே

தயவு செய்து அவரை ஏசாதீர்கள் அவர் ஏதோ தெரியா தனமாக பேசிவிட்டார்..அவர் தானாக புரிந்து கொள்வார் எது உண்மையென்று...

Post a Comment