June 08, 2017

நாங்கள் சரணடையத் தயாரில்லை , சமரசம் செய்யவும் மாட்டோம் - கட்டார் அறிவிப்பு


எமது வெளிநாட்டுக் கொள்கையில், மாற்றம் கொண்டுவர நாங்கள் தயாரில்லை. இந்த விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம்.

நாங்கள் சரணடைய தயாரில்லை. சுதந்திரமான எமது வெளிநாட்டுக் கொள்கையை சரணாகதி அடையச்சொய்ய ஒருபோதும் நாங்கள் தயாரில்லை.

Musthafa Ansa

(கடார் வெளிவிவகார அமைச்சர்)

22 கருத்துரைகள்:

கத்தார் சுதந்திர நாடு யாருக்கும் அடிமையாக தேவையில்லை மேலும் அங்குவுள்ள காசு,எண்ணெயே போதும் அந்த அரசாங்கம் முன்னோக்கி செல்லுவதற்கு அதற்கும் பின்னால ஒரு சக்தி இருக்கின்றன அது தான் முஸ்லிம்களின் துஹா அந்த நாட்டுக்கு மஸாஹல்லாஹ் அதே போதும்.கத்தார் முக்கியமாக பலஸ்தீன் காசாவுக்கு உதவியது யாரும் செய்யாத இக்கட்டான நேரத்தில்.இன்னுமொன்று இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும் ஈரான் ஹமாஸின் நிர்வாகத்துக்கு ஆயுத உதவி எந்தவிதமான நிபந்தனையின்றி அவ்வாறு ஈரான் உதவி செய்யாமல் இருந்து இருந்தால் இன்றைக்கு காசா எல்லாம் சியோனிட்ஸ் யூதர்கள் தான் பிடிச்சி வைதிருப்பார்கள் நாங்க ஒன்றும் விஷயம் தெரியாமல் ஈரானை ஏசிபேசக்கூடா.

Have trust on Allah. Every action has a equal and opposite reaction. Soon it will boomerang. It will hve a severe counter productive to Saudi coeterie

Grade word
Go on.... With real islamic rule & regulation.

உறுதியான ஈமான் மாஷா அல்லாஹ்

எஹூதி நஸராணிகளின் கூட்டு சதியில் சரணாகதி அடைவதை விட செத்து மடிவதே மேல்

Allah with u & ur government same as GAZA people

This comment has been removed by the author.

Have trust in Allah, same thing happened for Prophet Muhammad. Remember Quraish tribe sieged the entire Muslims similar manner. Be strong. The whole umma even except corrupt rulers behind you and your vision

Strong qatar but many weakness too
Sadaam hussain said like this only.
Iraq was like qatar.but america yahoody partnrs how they spoiled iraq????pls remember.in qatar only big american base there.may allah protect our MUSLIM COUNTRIES

I can't say anything biz ARASIYALIL ETHU ALLAAM SAHAJAM.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்,இதைத்தான் எதிர்பார்த்தது,அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கு மட்டுமே கத்தார் அடிமை அமெரிக்காவுக்கோ.சவுதிக்கோ,இஸ்ராயீலுக்கோ.அடிமை இல்லை.

இப்பதான் இன்ஷா அல்லாஹ் சவுதின் மூக்குடைபடும் காலம் வந்திருக்கிறது ,

I imagine Saudi without those two Holy cities...." Saudis vll drink donkeys urine "... Their brain situated on their a s

அமெரிக்க தனக்கு கட்டுப்படத யாரையும் விட்டு வைத்ததில்லை.எதிர்காலத்தில் தன் கைவரிசையை கட்டாரிலும் காட்டலாம்.யாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

A bold action. May Allah keep firm in your decision forever.

May Allah protect Qatar and its people from devils!!

Hasbunallahu wa ni'mal wakeel.

இப்படித்தான் சதாமும் ... கடாபி ... இடி அமீன் .... ஹுஸ்னி முபாரக் ...முர்ஸி ... இரத்தக் காட்டேரியன் அசாத் ....
இறுதியில் இறைவனின் நியதிப்படி சியோனிசம்தான் வென்றது .
வளை குடா நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தும் எல்லாத் தலைவர்களும் தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள சியோனிச சக்திகளோடு சேர்ந்து முஸ்லிம்களையே கொலை செய்கிறார்கள். அதனை நியாயப்படுத்த "பயங்கரவாதம்" என்ற சொல்லைப்பயன்படுத்தி அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை அநியாயமாக கொள்கிறார்கள்.அதட்காகத்தான் இறைவன் விசாரணைக்குரிய ஒரு தினத்தை வைத்திருக்கிறான்.இவர்களின் நியாயம் அங்கு எடுபடுமா ? நமக்குள் ஏன் கருத்து முரண்பாடுகள்?

Post a Comment