June 19, 2017

ஹெல உறுமயவை வீழ்த்த, ஞானசாராவை மஹிந்த பயன்படுத்துகிறார் - சம்பிக்க

கலகொட அத்தே ஞானசார தேரரை பயன்படுத்தி, ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான செயற்பாட்டை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார் என, அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஞானசார தேரரை  தாம் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கருத்துக்களில் எந்​ததொரு உண்மையில் இல்லை​ . ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர், எங்களைப் பற்றி பொய்யான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

4 கருத்துரைகள்:

சரியான போட்டி????

IF WE ARE UNITY AND FOLLOW OUR LEADERS MEAN ACJU GUIDENCE ALLAH WILL MAKE PROBLEM WITH THEM

It is 100% sure .. Champika is the main racist in Sri Lanka behind BBS and targeting Muslim community .

நாடகம் நாடகம் நான் அவன இல்லை !!!!!! ???

Post a Comment