Header Ads



தரையில் அமர்ந்து நோன்பு திறக்கும், இஸ்லாமிய அழைப்பாளர்கள்..!


-Pma Kader-

அழைப்பு பணியின் நீள அகலங்களை அனாயாசமாக கடந்தவர்

உலகமே உற்று நோக்க கூடிய இஸ்லாமிய அழைப்பாளர்

உலகின் மிகப்பெரிய இரண்டாவது நாட்டின் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தாலும் ஊடக துறையாலும் தீவிரவாதி என்று முத்திரை குத்தபட்டு வேட்டையாடபட்டவர் 

உலகின் பல நாடுகளின் அரசாங்கத்தின் சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்.

அவர் கூட தரையில் அமர்ந்து தான் நோன்பு திறக்கிறார்...

அவருடன் சரிசமமாக அமர்ந்து நோன்பு திறப்பவர் உலகின் இருநூற்றி இருபது கோடி முஸ்லிம்களின் புனித பள்ளியின் தலைமை இமாம்....

இவர்களை உலகம் உற்று நோக்குகிறது இந்த படத்தையும்.... இது இறைவன் வழங்கிய சிறப்பு...

No comments

Powered by Blogger.