Header Ads



அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்..


அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.

திருக்குர்ஆன் 9:32

அமெரிக்க அதிபர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியும், கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தார்...!

ஆனால் இன்று அவருடைய வாயினால் அல்லாஹ் இஸ்லாத்தப்பற்றி கூற வைத்துவிட்டான்...!

அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

திருக்குர்ஆன் 8:30


No comments

Powered by Blogger.