June 07, 2017

முஸ்லிம்கள் மீது களங்கம் எற்படுத்தாதே - மூதூர் - தோப்பூர் மக்கள் போராட்டம்


மூதூர் - மல்லிகைத்தீவு முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்ட முற்பட்டு  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும்  களங்கம் விளைவிளைவித்து, சேறு பூசி   இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து  கண்டண ஆர்ப்பாட்டமும் பேரணியும் பூரண கர்தாலும்  கடையடைப்பு என்பனவும்   தோப்பூரில் புதன்கிழமை 07 இடம்பெற்றது.

இதனை மூதூர் - தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன இவ் ஆர்பாட்டமும் கண்டணப்பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுமிகள் மீதான பாலியல் துண்புறுத்தல்களை கண்டிக்கின்றோம், முஸ்லிம்கள் மீதான பழி சுமத்தலுக்கும், காடைத்தனத்திக்கும் எதிராக அணி திரள்வோம் என மும்மொழிகளிலும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது களங்கம் எற்படுத்த முனைகின்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினார்கள் சுமத்தாதே சுமத்தாத  வீண்பழி சுமத்தாதே, முஸ்லிம் சமூகத்தின் மீது களங்கம் ஏற்படுத்தாதே குற்றவாழிகளை தண்டி, அப்பாவிகளை அவமானப்படுத்தாதே  நீதிமன்றமே நீதியை நிலை நாட்டு அப்பாவிகளை உடன் விடுதலை செய், இதுபோன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினார்கள்.

இதற்கு ஆதரவு செலுத்தும் விதமாக தோப்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், கடைகள் வர்த்தக நிலையங்கள் வங்கிகள்  என்பன இயங்கவில்லை  மூடப்பட்டிருந்தன தோப்பூர் பிரதேசமெங்கும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன, வங்கிகள் அரச அலுவலகங்கள் என்பனவும் அங்கு  இயங்கவில்லை போக்குவரத்துகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களையும் போட்டு எரித்தனர். இதனையடுத்து தோ ப்பூர் பிரதேசமெங்கும் கலகமடக்கும்  பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2017.05.29 ஆம் திகதி மல்லிகைத்தீவு மணற்சேனை பெருவெளிப்பகுதியில்  மூன்று பாடசாலைச்சிறுமிகள் சிறுவர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அப்பகுதி தமிழ் மக்கள்  அன்றய தினம்  அப்பாடசாலை  கட்டிட ஒப்பந்த காரர் மற்றும் கட்டிட நிர்மாணப் பணியாளர்கள் ஆகியோரை தான்றோன்றித்தனமாக சட்டத்திற்குமுரணாண வகையில் தமிழ் மக்கள் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்து கட்டிவைத்துக்கொண்டு  அவர்கள் மீது  தாறுமாறாக தாக்கியும் அடித்தும்,   துன்புறுத்தீ வதைசெய்செய்திருந்தனர் .

மூதூர் -தோப்பூர்  சிவில் சமூகம் இது விடயம் பற்றிய  துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இங்குள்ள  பல்லாயிக்கணக்கான  முஸ்லிம்  பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் இதில்  கலந்து கொண்டிருந்தனர்.

7 கருத்துரைகள்:

சிறுமிகள் வன்புணர்வு சம்பவத்தை காட்டீலும் இந்த ஆர்ப்பாட்டம் மீலேச்சத்தனமானது.
என்ன கொடுமை விசாரணை கைதிகளை விடூவிக்க கோருகின்றனர்.பின்னர் நீதீ நநிலை நாட்டபடவும் வேண்டுமா??

மேலாதிக்க மனோ நிலையின் வெளிப்பாடு. இது. பயம்காட்ட முற்படுகிறார்.

சில மாதங்களாக இவர்களுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறைகளுக்கு பயந்து அடங்கி ஒடுங்கி இருந்த எமது முஸ்லிம் சிங்கங்கள், இப்பொது பொங்கி எழுந்து விட்டார்கள். ஆகா.. முன்னேற்றம் தான்.

ஆனால், பொங்கி எழுந்தது அடக்குமுறைகளை எதிர்த்து அல்ல. சிறுமிளை மானபங்க படுத்திய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக.

குமாரு உங்களுடைய முஸ்லிம்கள் மேலிருக்கும் வெறி முஸ்லிம்களை கேவலப்படுத்தவேண்டும் என்கிற எண்ணதின் வெளிப்பாட்டின் தாக்கமே இந்த போராட்டம். அன்றே அந்த கயவர்களுக்கு மதச்சாயம் பூசாமலிருந்திருந்தால் இந்த ஆர்பாட்டமெல்லாம் நடந்திருகாது.

குமாரு, அந்தோணி உமக்கு ஊட்டப்பட்டது பாசிச புலிப்பால்தான் என்பது உறுதியாகிவிட்டது.
நல்லிரவு 12 மணிக்குப்பின் தனிமையில் கண்விழித்து நீங்கள் செய்த ஒவ்வொரு கொலையைப்பற்றியும் மீட்டிப்பார். பச்சிளம் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் பள்ளியில் தொழுதவர்கள் என ஒவ்வொருவரது முகமும் தோன்றும் மறையாது. இனிவரும் ஒவ்வொரு இரவும் அந்த ஆவிகள் (உமது மார்க்கப்படி) உங்களை விரட்டும். இது உனக்கும் எனக்கும் பொதுவான இறைவன் அல்லாவின் புறத்திலான கட்டளை. நீங்கள் இருவரும் தர்மத்தை மதிக்காத்தால் உங்கள் கைகளே தேடிக்கொண்டது என நடு ரோட்டில் நாளை சமூகம் காறி உமிழும்.

Dear ISIS friend Lafir,

Cool down.
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் உணர்சி வசப்பட்டு சாபம் போடுறீங்கள்

comon guys.. @Ajan & Kumar
What our brothers try to say is..
Dont put a label on the suspects as "Muslim"
While they said all the killing of innocent muslims were done by "LTTE" not by TAMILS..
Dont generalize and blame the whole COMMUNITY

Post a Comment