June 09, 2017

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்கத் தூதருக்கும் சந்திப்பு


இலங்கையின் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அண்மைக்கால வன்முறைகள் பற்றி இதன்போது எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதுடன் அதன் ஆவணமொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இவை பற்றி தாம் உரிய கவனம் செலுத்துவதாக இதன்போது அமெரிக்கத் தூதுவர் உறுதிமொழி வழங்கியதாக அறியவருகிறது.

12 கருத்துரைகள்:

ஒரு பக்கம் அமேரிக்கர்களை எதிரி போல் திட்டுகிறீர்கள், பின்னர் என்னொரு பக்கம் காப்பாற்றுங்கள் பிரபு என முறையிடுகிறீர்கள். இது என்ன policy.பொறுப்பு உள்ளவர்களிடம் முறையிடுவதைக் கூட பொறுக்க முடியாதா உமக்கு? யார் சொன்னார் அமெரிக்கத்தி தூதரகத்தை எதிரி என்று? ஏன் கூட்டி விடும் கொள்கையோ!

அமேரிக்காவுக்கு திட்டுகிறீர்கள் பிறகு அமேரிக்காட கால பிடிச்சி காப்பாத்துங்க என்று கத்துறது வெட்கம் இல்லாதவனுகள்

Machan, you don't worry about our issues. We know your feelings, but We never & ever going to fall your trap. Take it easy.

Americans are better than the Yahapalanaya Jokers.

உன்னைப்போல் சில வயிற்றெரிச்சல்கள் இருப்பதனால்தான் இனவாதம் முற்றிக்கொன்றே செல்கிறது

நீயும்தான் அறபு நாட்டை நக்குகிறாய்

gk,அந்தோணி முட்டாள் பயலுகளே 1980 களைச் சற்று பின்னோக்கி வாசிப்பு செய்துபாரும். ஈழம் கேட்டு மூலம் கிழியிது என்று முஸ்லிம்களின் வீடுகளிலும் வயல் பறன்களிலும் ஒளிந்து பாதுகாப்புத்தேடி வந்ததையும் பின்னர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகிகள் நீங்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
இந்தியா போன்ற இரட்டை முகம் கொண்ட நாடுகளிடம் ஆயுதப்பிச்சையும் கிழக்கு முஸ்லிம்களிடம் சோத்துப்பிச்சையும் அடைக்கலமும் பெற்றதை நல்ல தமிழர்கள் மறக்க வாய்ப்பில்லை. ஆனால் உம்மைப் போன்ற புலிப்பாசிச இரத்த்தால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு ஏறாது.
MR ராதா குறிப்பிடுவது போன்று தமிழகத்தில் 50 மைல்களுக்குள் சேர சோர பாண்டிய ராஜ்யம் அமைத்துவிட்டு வீரப்பரம்பரை என இதிகாசங்களைக்கொண்ட கற்பனையில் வாழும் உமக்கு , முஸ்லிம்களின் ராஜ்யம் 1400 வருடங்களுக்கு முன்னரே உலகின் நான்கு திசைகளிலும் நிறுவியிருந்தனர் என்பது தெரிய நியாயமில்லை.
இந்தியாவிடம் இராம்பிச்சையாக அனைத்தையும் பெற்றுவிட்டு அவர்களது தலைவர் ராஜிவ் காந்தியையே கொலை செய்த சண்டாளர்கள்.
துரோகிகள் ,கோழைகள், கூட்டிக்கொடுத்தவர்கள், காட்டிக்கொடுத்தவரகள் என அத்தனை வட்டத்துக்குள்ளும் நின்றுகொண்டு முஸ்லிம்களின் பக்கம் கையை நீட்ட gk, அந்தோனி உமக்கு வெட்கமாயில்லை.

இதுதான் அடி,

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா😊

@Ajan Antonyraj

@g k g k

அடேய் பிக்காலிப் பசங்களா இது ஒன்னும் அமெரிக்கன் காலைஇப்பிடிக்கிற வேலை இல்லடா நாதாரிகளா.அனைத்து நாட்டு தூதுவர்களும் நிலைமையினை எடுத்துக்கூறும் தொடர் நிகழ்ச்சியில் கனடா , பிரிட்டிஷ் ,எனத்தொடங்கி இப்போ அமெரிக்கா என போகுது... பரதேசிகளா....

நீயும் உன் இனமும் ஊர் ஊரா , நாடு நாடா ,வீதி வீதியா அழுது திரிந்தது மறந்திடுச்சா...

இப்போ தென் இலங்கை அரசியல் வாதிகளிடம் காலில் விழுந்து கிடக்கிறாயே நீயும் நேத்து வரை அவனை ஏசிப்பிழைத்தவன்தானே..

ajanantonyraj
kgkg

உங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுவாடா?

நாம் சர்வதேசதிடம் நீதி கேட்டபோது ரீசாத் பதியூதீன், அதாவுல்லா போன்றோர் மேடை போட்டு எமது சிறி லங்கா தாயை காட்டி கொடுக்காதே.. புலி தமிழரே எம் நாயகன் ரஜபக்ஷ வை காட்டி கொடுகாதே என்று எம்மை நோக்கி பாய்ந்ததை நாம் மறக்கவில்லை.😃

Post a Comment