Header Ads



நோன்பாளிகளின் துஆவினால், கழுகுகளின் கனவுகள், கானல் நீராக பிரார்த்திப்போம்


சவூதி அரேபியா கத்தார் உறவு முறிவு தொடர்பாக இரு நாடுகளின் ஒற்றுமைக்கு முயற்சிப்பதாக கூறியிருந்த குவைத், அதனடிப்படையில் குவைத் ஆட்சியாளர் ஷேக் ஷபா அல் அஹமது சவ{தி சென்று மன்னர் சல்மானுடன் பேசினார்.

டுபாய் சென்று அங்கும் ஆட்சியாளர்களுடன் பேசினார். புதன்கிழமை கத்தார் சென்று அங்கும் கத்தார் அமீருடன் பேசியுள்ளார்

இந்த சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கத்தார் கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் அடுத்த இரத்த ஆற்றை ஓட்டலாம் என எண்ணற்ற கழுகுகள் சுற்றி சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நோன்பாளிகளின் துஆவினால் கழுகுகளின் கனவுகள் கானல் நீராக வல்லோனை பிரார்த்திப்போமாக...!

2 comments:

  1. This all incident tells something about Muslim world...Arab world..it tells us how weak is in its understanding of geopolitics of modern world...today you can not behave like a child in politics..what saudi did was same like Sadam did in 1991 ...today many political foxes are waiting to see loopholes from any country..
    International laws and UN charter are there to punish any third world country violate it's laws...if saudi continue to interfer in Qatar it would give world power to punish it in the name of international laws ..
    Such move could take saudi into economic collapse...
    That is what many wanted to stire this issue more and more ..
    To make all fight each other ..
    Then many will benefit out of it ..

    ReplyDelete

Powered by Blogger.