June 19, 2017

எல்லா முஸ்லீம்களையும் தாக்கி அழிக்க போகிறேன்..



லண்டன் பின்ஸ் பெரி பார்க்கில் அமைந்துள்ள மசூதி மீது, ஒருவர் வெள்ளை வேனை மோதி பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளார். இம்முறை முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கவில்லை. மாறாக முஸ்லீம்களின் மசூதி மீது 48 வயதான ஒரு நபர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் ஒரு நபர் இறந்ததோடு 10 பேருக்கு மேல் காயமடைந்துள்ளார்கள்.

நான் எல்லா முஸ்லீம்களையும் தாக்கி அழிக்க போகிறேன் என்று கூச்சலிட்டவாறு இன் நபர் ஒரு வெள்ளை வேனை வேகமாக ஓட்டிவந்துள்ளார்.

தொழுகையில் இருந்த முஸ்லீம்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

1 கருத்துரைகள்:

இம்முறை முஸ்லிம் தீவிரவாதி தாக்கவில்லை 48 வயதான ஒரு நபர் தாக்கியுள்ளார்

Post a Comment