Header Ads



சவூதியின் நெருக்கடியினால் இஸ்ரேலில் அல் ஜஸீராவுக்கு தடை

சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி காரணமாக, கத்தார் நாட்டு ஊடக நிறுவனமான அல்-ஜஸீராவுக்குத் தடை விதிப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்ச் செயல்களுக்கு ஆதரவு தருவதாகக் குற்றம் சாட்டி, சவூதி அரேபியா தலைமையிலான சன்னி பிரிவு நாடுகள் கத்தார் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

1 comment:

Powered by Blogger.