Header Ads



ஸாகிர் நாயக் - ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு


புனித உம்ரா கடமைகளுக்காக மக்கா சென்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பல்வேறுபட்ட உயர் மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு அங்கமாக சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய மத போதகரும், ஐ.ஆர்.எவ். அமைப்பின் தலைவருமான டாக்டர். ஸாகிர் நாயக்கை சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். 

புனித மக்கா ஹரம் ~ரீபில்  இடம்பெற்ற இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டே~ன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் பௌசுல் ஜிப்ரி, மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை முஸ்லிம்கள் சம காலத்தில் எதிர்நோக்கியுள்ள சவால்கள்- பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன. 

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழுமையான பங்களிப்புக்களை வழங்குவதாக இதன் போது டாக்டர். ஸாகிர் நாயக் உறுதியளித்தார். 

7 comments:

  1. இவர் பயங்கரவாத்ததை இந்தியாவில் தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு தேடபட்டு வருபவர் என நினைக்கின்றேன்.

    அப்படிபட்டவருடன் இலங்கை அமைச்சர்கள் தொடர்புகள் வைப்பது சரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. சர்வதேசமே தடை செய்த புலி தீவிரவாதிகள் இலங்கையில் வாழும்போது இந்திய காவி நாய் அரசு தன்னுடைய அரசியல் தேவைக்காக இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்ட நபரை சவுதியில் சந்திப்பதில் என்ன தவறு? சாகிர் நாயக் இன்று ஒரு சவூதி பிரஜை இலங்கையிலுள்ள தமிழ் தீவிரவாதிகள் பொத்திக்கொண்டு இருக்கலாம்

      Delete
    2. ரொம்ப துள்ளாதே பயங்கரவாதி நீயும் மோடியும்.பிரபாகரனும்தான்.

      Delete
  2. இவர் என்ன பயங்கரம் செய்தார் என்று .உங்களால் நிரூபிக்க முடியுமா ???

    ReplyDelete
  3. @ Mr Antonyraj
    What is your opinion regarding Dalai Lama who is currently in India? I think China is searching for him.

    ReplyDelete
  4. அவர் அந்தோணி அல்ல அவன் அட்டத்தோணி அதாவது அட்ட என்றால் ஒருவர் ஒரு கிரியத்தை செய்யப்போகும் போது குறுக்கால ஒருவர் வந்து அந்த காரியம் நடை பெறாவிட்டால். அட்ட பிடித்தவன் வந்தான் நடக்கவில்லையென வடக்கில் சொல்வதுண்டு.( முஸிபத் பிடித்தவன்) அவர்தான் இவர் இந்த அண்டனி ( அட்டத்தோணி) இறுதி யுத்தமும் தோல்வியில் முடிந்தது இவர் குறுக்கிட்டதால்தானோ தெரியாது.எனவே இந்த முஸிபத் பிடித்தவறுக்கு பதில் சொல்லாமல் இறுப்பதே நல்லது.

    ReplyDelete
  5. Then what about leader of LTTE? all over the world announced him as a international terrorist but for SL tamilian he is a leader + Role model, 1ST OF ALL, SEE YOUR FACE IN MIRROR BEFORE SEE OTHER'S

    ReplyDelete

Powered by Blogger.