Header Ads



ஞானசாரர் சரணடையமாட்டார் - ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் இணையக்கூடாது

ஞானசார தேரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணடையமாட்டார். ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் இணைந்து  முட்டாள்தனமாக சூழ்ச்சி செய்ய கூடாது.

சிந்திக்காது பொலிசார் பிழையை திருத்திக் கொண்டு செயற்பட வாய்ப்புகள் இல்லை. சூழ்ச்சிகளுக்குள் சிக்கி  கைதுகளுக்கு முற்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது. 

முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாவலப்பிட்டிய சம்பவத்தை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்வோம். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

ராஜகிரியவில் அமைந்துள்ள சத்தர்மராஜிக விகாரையில்  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

4 comments:

  1. டிங்கிரி டிங்காரே
    மீனாட்சி டிங்கிரி டிங்காரே
    உலகம் போர போக்கப் பாரு
    டிங்கிரி டிங்காரே

    ReplyDelete
  2. ஞானசார அவர்களே! நீங்கள் சரணடையவுமாட்டீர்கள், கைது செய்யப்படவுமாட்டீரகள். ஆனால் ரணில் மைத்திரி என்ற இருவரும் உங்களுடன் இருக்கட்டும். தேவைப்பட்டால் மஹிந்தயையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    தயவுசெய்து முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் இணைத்துவிடாதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் பணம் மற்றும் கட்டளைக்கு அமைவாக முத்தரப்பில் எத்தரப்பு ஆட்சி அமைக்க வேண்டுமோ அதற்கேற்றவாறு முஸ்லிம்களையும் தமிழர்களையும் தனகிக்கொண்டு சிம்மாசனத்திற்கு அருகே ஒய்யாரமாய் ஓய்வெடுங்கள்.
    மது, மாது, மாட்டிறைச்சி, பண்டிஎறச்சி என எது எப்போது தேவையோ அப்போது முத்தரப்பில் எத்தரப்பு பட்டனை அழுத்தினாலும் சரக்கு காலடியில் வந்து குவியும்.
    நீ ரசா ஊட்டு நாய்க்குட்டி மாதிரி. இப்ப புடிச்ச வெசருக்கு தற்காலிகமாக மனிச கண்ணுல படாம மறச்சிவச்சிருக்காணுகள். இன்னும் கொஞ்ச நாள்ள தொறந்துவிடுவானுகள் , அப்போது இன்னும் கூடுதலாக முஸ்லிம்களைக் கடித்துக்கொதறலாம். Wait

    ReplyDelete
  3. பேசம அரசாங்கத்தை இவன்களின் கைகளில் கொடுத்துவிட்டு.இவர்கள் இருவரும் பன்சலையில் போய் இருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. இப்ப கூட சார பாம்பு பேட்டி குடுக்கும் போதும் எங்க போலீஸ் மை பாத்துட்டு இந்தாங்க போல...

    ReplyDelete

Powered by Blogger.