June 20, 2017

அரச + தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அனுமதி


அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

குறித்த கட்டணங்கள் 6.28 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது.

இதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 9 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக உயர்வடையவுள்ளது. 

மேலும்,குறித்த கட்டண அதிகரிப்பு  ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment